புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2018

வீட்டுத்திடட வீடுகள் ஈபிடிபி சிபரசுகளுக்கு வழங்கப்படமாட்டாது : யாழ்ப்பாணம் மாவட்டச் செயலானர் நா.வேதநாயகன்

யாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும்; சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட

ரணில் பிரதமர் ? ; நம்பிக்கை பிரேரணை


பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால்
நாட்டுப்பற்றாளர்  சு வில்வரத்தினம் அவர்களின் நினைவஞ்சலி
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் , கவிஞர் , முற்போக்கு சிந்தனையாளரும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) நிறுவுனருமாகிய நாட்டுப்பற்றாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் 12 வது நினைவுதினத்தினை முன்னிட்டு நேற்று புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையத்தில் அன்னாரது உருவப்படம் வைக்கும் நிகழ்வும் நினைவஞ்சலி உரைகளும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தன .
கவிஞர் சு. வி அவர்களின் நண்பர்களான சிறீகாந்தா ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , மூத்த சட்டத்தரணி ) , நிலாந்தன் ( அரசியல் ஆய்வாளர் , எழுத்தாளர் , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ) , அன்னாரது சகோதரர் வே. சு . கருணாகரன் ( புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் ) , வணக்கத்திற்குரிய செபஜீவன் அடிகளார் ( புங்குடுதீவு - நயினாதீவு கத்தோலிக்க பங்குத்தந்தை ) , பிள்ளைநாயகம் சதீஷ் ( புங்குடுதீவு உலக மையம் தலைவர் ) ஆகியோர் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் .
இளம் எழுத்தாளர் புங்கையூர் ராகுலன் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார் .
#சூழகம் .
 

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த
லைக்கா நிறுவனம்  புங்குடுதீவுக்கு வழங்கிய  பாரிய  நிதி உதவி
09-12-2018 நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்ற புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நிகழ்த்திய காற்று வெளிக்கிராமம் எனும்

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை

அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை

ஜனாதிபதியாக மாறிய ரணில்! அதிர்ச்சியடைந்த மைத்திரி

கடந்த மூன்றரை வருடங்களாக பிரதமராக மாத்திரமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணிலே

வழக்கினை அடுத்த மாதம் வரை பிற்போட்ட உயர் நீதிமன்றம்

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான

அங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே!


மைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ

புளொட், ஈபிஆர்எல்எவ் தமிழ் மக்கள் பேரவையில் நீடிக்கும்

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய

பருத்தித்துறை துறைமுகம்: பெண்கள் களத்தில்


பருத்தித்துறை துறைமுக விஸ்தரிப்பரினால் முன்னணி பாடசாலைகளான ஹாட்லிக்கல்லூரி மற்றும் மெதடிஸ்த

ad

ad