உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடியுள்ளார் |
-
17 மார்., 2022
ஜெய்சங்கரை சந்தித்தார் பசில்
www.pungudutivuswiss.com
இலங்கைக்கு நிபந்தனைகளை விதிக்க வேண்டும்! - சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை
www.pungudutivuswiss.com
பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருக்கும் நிலையில், கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக போர்க்குற்றங்கள் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன |
ஆனந்தசங்கரிக்கு அங்கீகாரம்!
www.pungudutivuswiss.com
தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய போதே, இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது |
திவாலாகியது இலங்கை! இரண்டு வாரங்களுக்கு கூட டொலர்கள் இல்லை - வெளியானது அதிர்ச்சித் தகவல்
www.pungudutivuswiss.com
இலங்கை தற்போதே திவாலாகிவிட்டதாகவும், இரண்டு வாரங்களுக்கு கூட இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு இலங்கையில் டொலர்கள் இல்லை எனவும் குறிப்பாக கூறினால் டொலர்களே இல்லை
ஜெனிவா முன்னெடுக்கும் ஆதார சேகரிப்பு அலுவலகம் இலங்கைக்கான பொறியா? பனங்காட்டான்
www.pungudutivuswiss.com
ரஷ்யாவை ஏமாற்றிய சீனா!
www.pungudutivuswiss.com
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் சீனாவின் உதவியை ரஷ்யா எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் ரஷ்யாவிற்கு சீனா உதவ வாய்ப்பு இல்லை என்று மேற்கு உலக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல்வேறு மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன |
இந்தியர்களை மீட்க உதவிய ரஷ்ய ராணுவம்
www.pungudutivuswiss.com
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனில் சிக்கித் தவித்த மூன்று இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்து ரஷ்ய ராணுவம் உதவுவது இதுவே முதல்முறை. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், சிம்ஃபெரோபோல் (கிரிமியா) மற்றும் மாஸ்கோ வழியாக ஒரு மாணவர் மற்றும் இரண்டு தொழிலதிபர்கள் அடங்கிய இந்த மூன்று இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவியது |
ஒரு உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவா? - அவமானப்படுத்துகிறது அரசு
www.pungudutivuswiss.com
காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார் |
டென்மார்க்கில் 2010 க்குப்பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடித்தல் தடை
www.pungudutivuswiss.com
டென்மார்க் 2010 க்குப் பிறகு பிறந்த எந்தவொரு குடிமக்களுக்கும் சிகரெட் மற்றும் நிகோடின் தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் திட்டத்தை வெளியிட்டது.
ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் மனு… நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது சர்வதேச நீதிமன்றம்
www.pungudutivuswiss.com
போர் என்ற பெயரில் இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)