இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுமையான நிலையில் உள்ளது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் பறிகொடுத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட
|
-
6 பிப்., 2014
திட்டமிட்டு ஆதாரங்கள் அழிப்பு! அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் நிராகரிப்பு
இலங்கையில் யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது ஒரு தடவையில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு இருந்த ஆதாரங்களை இலங்கை ஆயுத படையினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறும் அண்மையில் வெளிவந்த அவுஸ்திரேலிய அறிக்கையை
சந்திரபாபுநாயுடு - ஜெயலலிதா சந்திப்புஆந்திரா பிரிவினை பிரச்சினையில் மத்திய அரசின் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.இது தொடர்பாக ஆதரவு திரட்ட சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்தார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டிக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார்.
வேட்புமனு ஏற்பு இன்றுடன் முடிவு; மேல் மாகாணத்தில் ஐ.ம.சு.முதாக்கல்
கம்பஹாவில் மட்டுமே ஐ.தே.க. நேற்று வேட்பு மனு
இரு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேல் மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளதுடன் இன்று தென் மாகாணத்திற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வுள்ளது.
வெளிநாட்டு நிதி பெற்றது பற்றி விளக்கம் அளிக்குமாறு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக முழு விபரங்களை அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்-செல்வம் அடைக்கலநாதன்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பார்வை செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தென் - மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்
தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் 9 அரசியல் கட்சிகளும், 13 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, மக்கள் நல முன்னணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)