புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2013

எதிர்வரும் சனி ஞாயிறன்று ஜூன் 29.30  ஆம் திகதிகளில் சுவிசில் நடைபெறவிருந்த மாவீரர் கிண்ண சுற்றுப் போட்டிகள் யாவும் காலநிலை மோசம் காரணமாக  நிறுத்தப்பட்டுள்ளதாக  உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது 
13வது திருத்தத்திற்கு எதிராக போராட தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்!- பிள்ளையான்
13வது திருத்தச் சட்டத்தை பலவீனமடையச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கெதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து போராடுவதற்குத்

Kalaignar Karunanidhi · 32,699 like this
43 minutes ago · 
தி.மு.கழகம் ஆற்றும் அறப்பணிகளில் சில !

கழக வளர்ச்சிக்கும், தேர்தலில் களம் காண்பதற்கும் என் பிறந்த நாட்களின்போதும் - மற்றும் மாநாட்டு நன்கொடை நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கும்போதும் - மாவட்டக் கழகங்கள் - மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி போன்றவை நிதி
கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இருப்பது
0
DAYS
9
HOURS
16
MINUTES
புங்குடுதீவு - மடத்துவெளி (வயலூர்) அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம்.
மகா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா
உத்தரகாண்டில் பலியான தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு 10 லட்சம்: ஜெ., அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலங்களுக்குச் சென்று யாத்திரிகர்களை
ராஜ்யசபா தேர்தலில் கலைஞர் -ஜெ., வாக்களிப்பு ( படங்கள் )
ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வருகிறது.  முதல்வர் ஜெயலலிதா

கை,கால்களை வெட்டிக்கொன்று அம்பத்தூர் ஏரிக்கரையில் வீசப்பட்ட இளைஞர்
அம்பத்தூரைச்சேர்ந்தவர் அனிதா.  இவரது கணவர் சுரேஷ். நேற்று முன் தினம் சுரேஷ் அலுவலகம் சென்றவர் வீடு திரும்பவில்லை.  
இதையடுத்து
முதல் வாக்கு ஜெயலலிதா : கடைசி வாக்கு எ.வ.வேலு
தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.  முற்பகல் 11.25க்கு முதல்வர் ஜெயலலிதா

வாக்குப்பதிவு முடிந்தது : 231 வாக்குகள் பதிவு
 ராஜ்யசபா தேர்தலில் வாக்குப்பதிவில் மொத்தம் 231 ஓட்டுக்கள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள்,
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி  தொலைக்காட்சி ஊடாக  இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 




மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு  வழங்கப்பட்ட  பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு  ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட  அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை  29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு  பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும் 

புதிய பிரபாகரனாக மன்னார் மாவட்ட ஆயர்: ஞானசார தேரர்

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட

அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் ( படங்கள் )
ராஜ்யசபா தேர்தல் நாளை நடக்கவிருப்பதை முன்னிட்டு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று அதி முக
3 ஆண்டாக தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியை மீட்பு

வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் ஒரு வீட்டில் ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக அடைத்து வைத்திருப்பதாகவும், அங்கிருந்து அழுகை
இருகட்சிகளின் சுயநலத்தை தவிர இந்த நிகழ்வுக்குவேறு என்ன காரணம் இருக்கமுடியும் : சரத்குமார்
ராஜ்யசபைத் தேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்,

ad

ad