சுவிஸ் - 10714 பேர் பாதிப்பு 161 பேர் இறப்பு 10'714 Personen sind in der Schweiz positiv getestet worden. 161 Personen sind an den Folgen einer Coronavirus-Infektion gestorben.
-
26 மார்., 2020
யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடைகள் திறக்க அனுமதி
யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் தேவைகருதி உள்ளூர் பலசரக்கு கடைகள் தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு - கூட்டமைப்பு கடும் கண்டனம்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு நீக்கப்படாது! - காலவரையறையின்றி தொடரும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சிறீலங்காவில் பொதுத்தேர்தல் யூன் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்பு
தற்போது கொரோனா நிலைமையால் பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்றுமாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
போராளிகளின் தியாகத்தின் கொடையில் உலகெங்கும் எந்த சக்தியாலும் அசைக்க முடியாது வேரூன்றி இருந்த ஈழத்தமிழரின் வாழ்வை கொரோனாவின் தாக்கத்தலிருந்தும் காப்பற்ற இறைவனை வேண்டுவோம்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
தமிழ்ச்செல்வி லக்சுகன், லக்சனா ஆகியோரின் பேரனும் சத்தியபாமா பிரபாலினி தயாளினி 079 690 15 96 சந்திரகுமாரி தரனின் மாமனாரும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
தம்பு (தம்பர்கடைசந்தி) பாக்கியம் ,வேலாயுதம் ஆகியோரின் பேரனும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனாவுக்கு சுவிஸ், இத்தாலி , பிரான்ஸ் நாடுகளில் ஒவ்வொரு தமிழர் பலியாகி உள்ளனர்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான புங்குடுதீவு தமிழர் பலியானார்
சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது ,கடந்த புதனன்று இருமல் காய்ச்சல் இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம் சென்ற இவரை 14 நாட்கள் இவரது அறையிலேயே இருக்கும்படி அறிவித்துள்ளனர் . இவருக்கு கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது அறையிலேயே தனிமைப்படுத்தியமை க்கான காரணம் தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் , கொரோனா தோற்று இருப்பது அறிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை மேல்கொள்ளப்படல் வழமையானது . இவரது இறப்பு நிகழும் இறுதி நேரம் வரை வசித்து வந்த சிறிய அறையிலேயே இருக்க பணித்தமை கேள்விக்குறியாகி உள்ளது, இவர் இத்தாலி நாட்டு உணவகம் ஒன்றில் வேலை செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார் .இவரது வசிப்பிடத்தில் இணைப்பாக ஒரு பேக்கரி இருப்பதாகவும் அதனை மூடிவிடடார்கள் என்றும் கூறப்படுகிறது . தோற்று சூரிச்சில் அல்லது வேலை இடத்தில அல்லது பேக்கரியில் நடந்திருக்கலாம் என அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி )வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக பரிசில் வசிக்கின்றனர் ,மூன்று சகோதரர்கள் சுவிஸ் பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம்

மரண அறிவித்தல்
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை சேர்ந்தவரும் சுவிஸ் ஜோனா நகரில் வசித்துவந்தவருமான சதாசிவம் லோகநாதன் இன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின் புத்திரனும் கணபதிப்பிள்ளை பராசக்தியின் மருமகனும் சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம் ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)