புங்குடுதீவில் தொடர்மழை.மதியம் தொடங் கி இரவும் நீடிக்கிறது (08-30 )
-
15 அக்., 2019
கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு
டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் தொடர்ந்து மழை அனைத்து வயலகளிலும் நெல் விதைக்க மக்கள் முண்டியடிப்பு
மீண்டும் இன்றும் கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது மதியம் தாண்டியும் பெய்யும் மலை கண்டு மக்கள் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் புங்குடுதீவில் எல்லாப்பகுதிகளிலும் உள்ள வயல்களை நெல் விதைக்கும் ஆயத்தங்களை மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் வளமையை விட இந்த வருடம் முழு வயல்களிலும் விதைக்கும் தயார் படுத்தல்களை செயவது சந்தோசம் தருகிறது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)