புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2020

சுவிசசில் தற்போதுள்ள  அவசரகால  நிலை  மே   நடுப்பகுதிவரை நீடிக்கப்படலாம் என    உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்  தெரிவிக்கின்றன 

ஸ்பெயின் இளவரசி மரியா தெரஸா   கொரோனாவினால் மரணம் 
பிரிட்டன்  பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா தொறடு இருப்பதை அறிந்த  அவரது மூத்த   ஆலோசகர்  தலை தெறிக்க வெளியே ஓடும்   காட்சி  காணொளியாக உலகில்  வலம் வருகிறது 

தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை முடக்கியது இராணுவம்

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை சிறிலங்கா படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
இத்தாலியின் பரிதாபம் .எல்லோரும்  .பிரார்த்திப்போம்
கொரோனா மரணம் 10 000 ஐ தாண்டியது சனிக்கிழமை மட்டும் 889

உடுவில் சமுர்த்தி அதிகாரிக்கு கொரோனா அறிகுறி! - கிளிநொச்சியில் இருந்தும் ஒருவர் அனுமதி

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

ad

ad