-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

17 மே, 2013

யாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.விந்தன் கனகரத்தினம் அவர்களுடன்
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.விந்தன் கனகரத்தினம், இலங்கைத்தமிழரசுக்கட்சி யாழ்.மாவட்ட இளைஞரணித்தலைவர் பா.கஜதீபன் ஆகியோருடன் யாழ் பல்கலைக் கழக ஒன்றிய செயலாளர் தர்சனாந்த் பரமலிங்கம் இன்று 17.05.2013 வெள்ளிக்கிழமை அனலைதீவு கிராமத்துக்குச்சென்று நிலைமைகளைப்பார்வையிட்டு, மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள் படங்கள் 
DSC07066 copy
மன்னர் மடு பகுதியில் அன்மையில் இந்திய அரசாங்கத்தின் உதியுடன் 27 வருடங்களின் பின் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வில் மன்னார் ஆயரின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ்


வவுனியா: தாயின் கோரச் செயலால் மூன்று குழந்தைகளும் பலி; கிணற்றிலிருந்து சடலங்கள் மீட்பு!!

மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் - செட்டிக்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 18 இராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கைக்கு அழைப்பில்லை
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கை நாட்டுக்கு அழைப்பு விடுக்கக் கூடாதென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
காடுவெட்டி குரு உயிருக்கு ஆபத்து என்று அவசர வழக்கு 
காடுவெட்டி குருவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அவரது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் : ஜெயலலிதாவுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? என்று தமிழக அரசுக்கு விடுத லைச் சிறுத்தைகள் கேள்வி எழுப்பியுள்ளது.
100 அடி கல்குவாரி பள்ளத்தில் லாரி கலிழ்ந்தது :லாரி மற்றும் டிரைவரை மீட்க முடியாமல் தவிப்பு
          நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை அடுத்த ராஜபாளையம் மெயின் சாலையில் அருகன்குளம் புதூர் கிராமத்தில் முரளி ராஜா என்பவருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கு கல்குவாரி உள்ளது.

வீழ்வோம் என்று நினைத்தாயோ! மே 18 ல் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா

இன விடுதலைக்காகக் கடந்த நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்

விளம்பரம்