புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2019

சிலுவை நாய்களை அழித்து ரோமில் கொடியேற்றுவோம்! ஐஸ் பயங்கரவாதிகள் காணொளி

நேற்று கல்முனை - சம்மாந்துறை பகுதியில்  ஏற்பட்ட பாரிய மோதல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை

தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில்

யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியிலே சோதனை சாவடியாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் காவல் துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள்

வாள், கத்திகளுடன் நீர்கொழும்பு பிரதி நகர முதல்வர் கைது

நீர்கொழும்பு நகர பிரதி முதல்வர் காவல் துறை அதிரடிப் படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேடப்படும் பெண்ணை தேவாலயத்தில் கண்டேன்-னித திரேசா தேவாலய மதகுரு யேசுதாஸ் ,

சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையா

கிளிநொச்சியில் சுற்றிவளைப்பு

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை

இராணுவத்தின் முற்றுகைக்குள் வடமராட்சி!சல்லடை போட்டு தேடப்படும் வர்த்தக நிலையங்கள்,பொது கட்டடங்கள்!

இராணுவத்தின் முற்றுகைக்குள் வடமராட்சி!சல்லடை போட்டு தேடப்படும் வர்த்தக நிலையங்கள்,பொது கட்டடங்கள்!

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வேன்!கோட்டாபய ராஜபக்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வேன்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குடிமக்களைக் கண்காணித்தல் மற்றும் புலனாய்வு சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரவதை நிறுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ரொயிட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

டிசம்பர் மாதமளவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நூறு சதவீதம் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் கலிபோனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவு, அது அடிப்படையற்றது என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு சிறிய தடையெ என்றும், அது அமெரிக்க அதிகாரிகள் குடியுரிமையை நீக்குவதே என்றும், அது வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் வெற்றிபெற்றால் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்து பாதுகாப்பு கட்டமைப்பை மீளக்கட்டியமைப்பதே தனது முதன்மை நோக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் இன நல்லிணக்கம், மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பற்றியே பேசியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்ட டிரோன் கமெரா தொடர்பில் அதிர்ச்சி தகவல்; தீவிரவாதிகளின் மிக பயங்கரத் திட்டம் வெளிவந்தது!

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் நுட்பங்களைக் கையாளுவதற்கு முயன்றுள்ளமை

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!வவுனியா நகர் ப

தொலைபேசி சாதனங்கள்,சிம் அட்டைகளுடன் ஒருவர் கைது

நெடுந்தீவு பிரதேசத்தில் தொலைபேசி சாதனங்கள் மற்றும்

சாய்ந்தமருது மோதலில் 15 பேர் பலி! சடலங்கள் மீட்பு

இருவர் படுகாயம்!கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி மோதல் மற்றும்

நாட்டை பாதுகாக்க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: யாழ். மேயர்

மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால்

தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி

தந்தை செல்வாவின் நினைவு தினமும், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத்

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் - பெங்களூரு போலீசுக்கு மர்ம நபர் தகவல்

கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர்

உயிரிழந்தவர் பிரித்தானியாவின் பிரபல வழக்கறிஞ்ஞர்!

வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது

சிறிலங்காவில் பதற்றம் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்று

சமூக வலைத்தள முடக்கம் நீங்கும்


சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடு

பாடசாலைகள் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீடிப்பு

தேசிய பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம்

தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!! தமிழ் April 26, 2019 புலம்பெயர் வாழ்வு

தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!!

ad

ad