புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014

கல்கத்தா சென்னையை 8 விக்கேட்டுகளினால்  வென்றுள்ளது


Chennai T20 154/4 (20/20 ov)
Kolkata T20 156/2 (18.0/20 ov)
Match over
Bangalore T20 160/6 (20/20 ov)
Hyderabad T20 161/3 (19.4/20 ov)
Hyderabad T20 won by 7 wickets

ஐநா தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்க கிழக்கில் விசேட கூட்டங்கள் ஏற்பாடு!-கூட்டமைப்புஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கவும், அது தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்குமான கூட்டங்கள் கிழக்கில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக

சீனா சென்றடைந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்புசீனாவின் செங்ஹய் விமான நிலையத்தை இன்று காலை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

விஜயகாந்தை கட்டி அணைத்த மோடி

பாராளுமன்ற மைய அரங்கில் இன்று பகல் 11 மணிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வந்த நரேந்திர மோடியை புதிய எம்.பி.க்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பாரதம் என்னுடைய தாய்.. பாஜக என் தாய்...  : மோடி உருக்கமான பேச்சு
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடி ஏற்புரை ஆற்றினார்.

நாடாளுமன்ற படிக்கட்டுகளை
 கீழே விழுந்து வணங்கிய மோடி ( படங்கள் )

எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பொறுப்பு: ஜெ., அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்

செல்போன்களில் ஜெயலலிதாவின் நன்றி அறிவிப்பு பேச்சு

தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் ஏராளமான செல்போன்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நன்றி அறிவிப்பு பேச்சு அழைப்பு வருகிறது.

பிரதமராக தேர்வு: நன்றி உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுத மோடி
 தம்மை பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட அழுதார் மோடி. அவர் தனது உரையில் மக்களுக்கான பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு அல்ல என்று   கூறினார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் : புதிய அமைச்சர்கள் நாளை
பதவியேற்பு!

 


தமிழக அமைச்சரவையில் இருந்து பச்சைமால், பி.வி.ரமணா, தாமோதரன் ஆகியோர் நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.  
போர்க்களத்தில் ஒரு பூ  இசை தட்டு வெளியீட்டு விழாவில் இளையராசா 
ஈழத்து  போராளி ஊடகத்துறை சாதனையாளர் இசைப்பிரியாவின்  வாழ்க்கை வரலாற்றினை மையமாக  வைத்து உருவாகும் புதிய படமான போர்க்களத்தில் ஒரு பூ என்ற

இசைப்பிரியாவின் வரலாறு .இளையராசாவின் இசைபார்முலா–1’ கார் பந்தய முன்னாள் சாம்பியன் மரணம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பார்முலா–1 கார் பந்தய சாம்பியனான ஜாக் பாப்ஹம் நேற்று தனது வீட்டில் மரணம் அடைந்தார். 88 வயதான பாப்ஹம் 1959, 1960, 1966 ஆகிய ஆண்டுகளில் பார்முலா–1 

காங்கிரஸ் படுதோல்விக்கு ஊழல்தான் காரணம் : மன்மோகன் சிங்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 50–க்கும் குறைவான இடங்களே கிடைத்தன.


பாஜக கூட்டம் : பிரதமராக மோடி தேர்வு!
 


நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.  

பாஜக கூட்டணி கட்சி கூட்டம்: விஜயகாந்த்–அன்புமணி பங்கேற்பு
டெல்லியில் இன்று பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டணியில் கலந்து கொள்ள கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து இருந்தது.

சுரேஷ் பிரபுவை புதிய மந்திரி சபையில் மோடி சேர்த்துக் கொள்வாரா?
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.க்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்களின் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் நாட்டின்
ஆசிரியர் சங்கத் தலைவருக்கு திடீர் விசாரணை:பாதுகாப்பு தலைமையகத்தில் 
 யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி உதயப்பெரேராவினால்  தீடீர் விசாரணைக்காக பலாலி பாதுகாப்பு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளுக்கு வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் உதவப்போவதில்லை- கனடா
அரசாங்கம் முன்னெடுக்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை- சுட்டிக்காட்டினார் அரச அதிபர் 
தனியார் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்கள் நடாத்த தடை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.
பிரபாகரன் தப்பி செல்ல உதவ  இந்தியாவோ அமெரிக்காவோ முன்வரவில்லை -ரோஹித போகொல்லாகம 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பி; செல்ல இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ உதவிகளை வழங்கவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஹட்டனுக்கு கடத்தப்பட்ட முஸ்லிம் பெண்  மீட்பு 
Colombo-Girl-01
பாத்திமா நிலுபா உசைன் என்ற பெண்ணையே இவ்வாறு நேற்று 18.05.2014 மாலை 4 மணியளவில் கடத்தி, குறித்த பெண்ணிடம் இருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து

மல்லாவியை சேர்ந்த உசாளினி குணலிங்கம் -இசைப்பிரியாவுடன் இருக்கும் மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டார் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப்

ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதாக விமல் வீரவன்ச அறிவிப்பு
தமது கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறினால், ஆளும் கட்சியிலிருந்து விலகத் தயார் என வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல்

சிறிலங்காவுக்கு பதிலடியாக பட்டியலை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: சந்திரிக்காவும் உள்ளடக்கம் 


புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.

காணாமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? பரபரப்பு தகவல்
 காணாமல் போன மலேசிய விமானம் அமெரிக்க இராணுவ பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளதால் சர்வதேச ரீதியில் பரபரப்பு

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம் வைகோ வலியுறுத்தல்


ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, டில்லியி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கம் கடத்திய இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது
நடப்பு ஐ.பி.எல் தொடரின் 45வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழ்நாட்டு அரசுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad