-
23 அக்., 2021
புலிகள் என கூட்டமைப்பு எம்.பிக்களை நோக்கி கூச்சல்
வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு துறைசார் மேற்பார்வை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை ‘புலிகள், பயங்கரவாதிகள்” என ஆளுந்தரப்பு உறுப்பினர்களினால் விமர்சிக்கப்பட்டதை அடுத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். |
இலங்கை–கனடா நட்புறவு சங்கத் தலைவராக சுரேன் - பொருளாளராக சிறிதரன்!
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் |
ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லை
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பலமான சமூகம் என்பன தொடர்பாகத் தாம் குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லையென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜுலி ச்சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி செயலாளராக இருந்த அவர், இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது |