துணைவேந்தர் மீதும் தாக்குதல் வவுனியா பல்கலைக்கழக
மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டியின்
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. |
மிகவேகமாக பரவிவரும் காட்டுதீ குறித்த அச்சம் காரணமாக கனடாவின் தொலைதூர வடக்கில் உள்ள மிகப்பெரிய நகரமொன்றிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 20,000பேர் வசிக்கும் யெலோன்நைவ் என்ற நகரத்தை வார இறுதியில் காட்டுதீ நெருங்ககூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் |
குருந்தூர் மலையில் சிவன் கோவில்! - நாகவிகாரை கூட்டத்தில் தீர்மானம். [Thursday 2023-08-17 16:00] |
குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த மதத்தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். |