ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும்
-
18 ஆக., 2016
கனடாவில் சிறப்பாக நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி
கனடா மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும்,தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை
வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு: ஜெயலலிதா ரூ.24.55 லட்சம், கருணாநிதி 25 லட்சம்
வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா 24.55 லட்சமும்,
சுவாதி கொலை வழக்கு: சிக்கலான ஆடியோ ஆதாரம் அம்பலம்
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி
நடிகர் மதுரை முத்து மறுமணம்
பிரபல நகைச்சுவை நடிகரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரபல தாதா சன்னா வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பலி
முன்பகை காரணமாக யாழில் உள்ள பிரபல தாதா என அழைக்கப்பட்ட சன்னா வெட்டியதில்குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலியா இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சந்திமால்(132), தனன்ஜெய டி சில்வா (129) ஆகியோரின் அதிரடி சதத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களை குவித்தது.
சபாநாயகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - கொடும்பாவி எரிப்பு(
சட்டப்பேரவையில் இன்று அதிமுகவினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சபாநாயகரின் உத்தரவை அடுத்து குண்டுகட்டாக
முதல் பதக்கத்தை வென்றது இந்தியா!
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களின் எம்.பி பதவியும் பறிபோகும் - எச்சரிக்கிறார் ஜனாதிபதி
கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும்
தந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கும் அழைப்பை ஏற்றார் மகிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
புலிகளின் 200தலைவர்கள் காணாமற் போனதாக அறிக்கை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார். புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . அவர் அங்கு மேலும் கருத்து தெரிவித்த போது புனா்வாழ்வு முகாம்களில் இருந்து இராணுவம் பெண்களை கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது என்று இங்கு ஒருவா் சொன்னார் நான் கேட்கிறன் இவா் அதனை புகுந்து வந்து பார்த்தவரா? புனா்வாழ்வு முகாம்களிலிருந்து நாங்கள் இரண்டாயிரம் பெண் போராளிகள் வெளியில் வந்திக்கின்றோம். பெண் போராளிகளை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலிஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். புனா்வாழ்வு முகாம்களிலிருந்து பூசாவுக்கு கொண்டுசெல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலீஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். பெண்களின் புனா்வாழ்வு முகாம்களுக்கு தனியே ஆண்கள் வர முடியாது. .ஆனால் போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒழித்திருந்து பின்னர் யாராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இப்படி ஏதேனும் நடந்திருக்கலாம். அது பற்றி தெரியாது. ஆனால் புனா்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் பேராளிகளுக்கு எதிராக இவ்வாறு அவதூறு செய்பவா்களுக்கு vjpuhf நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம், மானநஸ்ட வழக்கு போடுவோம். பெண் போராளிகள் மீது இவ்வாறு அவதூறு செய்பவா்களின் அம்மா சகோதரிகள் என யாராவது புனா்வாழ்வு பெற்று வந்திருந்தால் இவ்வாறு செய்வார்களா? எனக் கேள்வி எழுப்பிய அவா்தமிழினி, சிவரதி ஆகியோருக்கு இயகத்தில் இருக்கும் போதே அவா்களுக்கு புற்றுநோய் இருந்தது அவா்கள் இயக்கத்திற்கு வெளியே வந்த பின்னா் புற்று நோய் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இன்றும் கூட பயங்கரவாதம் என்ற சொல் அரசாங்கத்தின் எந்தஅறிக்கையில்இருந்தும் அகற்றப்படவில்லை. அந்த பயங்கரவாதம் என்ற சொல் இருக்கும்வரை எங்களிடம் ஆறுதலை பார்க்க முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது எனத் தெரிவித்த அவா் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுற்கு ஊடகங்கள் பெரும் தடையாக இருக்கிறது என்றும் ஊடகங்கள் நினைத்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)