புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2020

நினைவஞ்சலி 
காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) 
வேலணை மேற்கு 
23.07.1983
-------------------------------
ஓ என்னுயிர்  நண்பனே இன்று  உன்னை  எம்  நெஞ்சில்  நினைந்து அழுகின்றேன் 
இன்று . ஜுலை 23.  1983 சிறைச்சாலையில் என்னுயிர்  பள்ளித்தோழன் காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) படுகொலை செய்யப்படட நாள்
வேலணை  மேற்கு  காசிப்பிள்ளை ஆசிரியரின் மகன்  அன்பன் என அழைக்கப்படும் சுரேஷ்குமார்  வேலணை மத்திய கல்லூரியில்  என்னோடு  இணைந்திருந்த காலம் மறக்க முடியாதது   ஸ்ரீலங்கா அரசின் வஞ்சகப் படுகொலையில் பலியாகிய நாளை கண்ணீரோடு நினைந்து பிராத்திக்கிறேன் 

ad

ad