2019ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திரு. சு.கனகரத்தினம்
-
31 ஜன., 2019
அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு-கவிஞர் வைரமுத்து
வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜனவரி மாதத்தை
விக்கி – டெனீஸ்வரன் விவகாரம்: தீர்ப்பு இன்று!
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனினால்
கிளிநொச்சியில் போதைப்பொருளிற்கு அடிமையாகும் மாணவர்கள்: உளநல மருத்துவர் அதிர்ச்சி அறிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக உளநல
புலிகளின் முன்னாள் பேச்சாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ
அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக மனோ அணி எச்சரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில்
30 ஜன., 2019
தம்பியின் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே பலி
யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக மூத்த சகோதரர்
தமிழர்கள் சமமான குடிகள் என்பதை 32 ஆண்டுகளுக்கு பின் ஜனாதிபதி உணர்த்தியுள்ளார் ;சுரேன்ராகவன்
இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிகள் என்பதனை முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர்
ரொறன்ரோவில் கடும் குளிர் எச்சரிக்கை – அதிக பனிப்பொழிவு நாளாக பதிவு!
ரொறன்ரோவில் கடுமையான குளிர் காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று குறித்த பகுதியில் பதிவாகிய பனிப்பொழிவு,
விடுதலைப் புலிகளுக்கு கவசமாகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்! நேரில் சென்று கண்கலங்கினார் வைகோ
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர்
வித்தியா கொலை வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் உத்தரவு!
புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பான முன்னாள் பிரதி
படைவீரருக்கு தண்டனையா ? புலம்பெயர் தமிழரால் சீற்றத்தில் மகிந்த
“குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி
போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு எதிராக 137 பக்க ஆவணம் வெளியீடு
சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை?
அரச திணைக்களங்களில் பணியின் போது சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படலாமென
யாழில் பெண்ணைக் கடத்த முற்பட்ட நபருக்கு தர்ம அடி!! நபர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை மடக்கிப் பிடித்ததுடன் கடத்தல்
தற்போது பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாது?
பிரி த்தானிய பாராளுமன்றில் வாக்கெடுப்புஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாதென அமைச்சரவை அமைச்சர்களுக்கு
மேற்குலகத்தின் அழுத்தம் அதிகரிக்கையில் படைப்பலத்தை வெளிக்காட்டினார் மதுரோ
வெனிசுவேலா இராணுவத்தின் ரஷ்யத் தளவாடங்களின் அணிவகுப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ்
ஆனந்தபுரம்’ கையளிப்பு
தேசிய வீடமைப்பு அதிகார சபையால், மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்தம், அலரிமாளிகையில், இன்று (28) கைச்சாத்திடப்பட்டு,
16 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திடம் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று
29 ஜன., 2019
வடக்கு கிழக்கு மக்களின் தலைமை கூட்டமைப்பே-சாள்ஸ்
வடக்கு கிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா? இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுங்கள்
நவீன மயமாகின்றது- யாழ்ப்பாணப் பேருந்து நிலையம்!!
யாழ்ப்பாண மையப் பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகனத் தரிப்பிடம், வர்த்தகத் தொகுதி என்பவற்றை உள்ளடக்கியதாகவும்,
ஏ9 நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம்! போக்குவரத்துக்கள் முடங்கின!
வவுனியாவில் ஏ9 நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா
28 ஜன., 2019
டாலை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி நாளான இன்று, உலகின் முதல்நிலை வீரரான நொவக்
நேற்றுவந்த உத்தரதேவியை வரவேற்’றனர் மாவை, யாழ்.முதல்வர்!
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு
வழங்கிவைக்கப்பட்ட புதிய S13
முளைத்தது மேலுமொன்று?“மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” எனும் பெயரில் மேற்படி கட்சி
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதார, கலாசார,சுகாதார,சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில்
விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில்
ஐரோப்பாவில் எவரும் தாண்டமுடியாத பல தொடர் சாதனைகளை நிகழ்த்தி வரும் சுவிஸ் யங்ஸ்டார் அணி
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
27 ஜன., 2019
காசு வாங்கி நீதி விற்கும் யாழ்.சட்டதரணிகள்?
எதற்கெடுத்தாலும் ஊடகங்களை குற்றஞ்சாட்டும் யாழ்ப்பாண சட்டத்தரணிகளிற்கு பகிரங்க சவாலை யாழ்ப்பாண
சுவிஸ் புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி நாளை காலை 8-30 க்கு ஆர ம்பமாகும் சுவிஸின் தொடர் சாம்பியனாக இருந்து வரும் லீஸ் யங்ஸ்டார் கழகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெர்ன் மாநிலத்தில் நடக்கும் சுற்றுப்போட்டியில் நாளை கள மாடவுள்ளது ஆதரவாளர்களை அன்புடன் கண்டுகளிக்க அ ழைக்கிறோம்
26 ஜன., 2019
தமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை
சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தால் தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
கேள்வி: உங்களுக்கு சட்டத்துறையில் எவ்வாறு ஈடுபாடு வந்தது?
பதில்: எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக
தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து
தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து
25 ஜன., 2019
போதையை ஒழிப்போம்-மதுபானசாலையை அகற்றுவோம் கோரிக்கையை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வேலணை பிரதேச சபை உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில்
பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் 2 பில்லியன்
போதை வியாபாரத்தில் 90 வீத பங்குககள் அரசியல்வாதிகளிடம் - சப்ரகமுவ ஆளுநர்
போதைப் பொருள் வியாபாரத்திற்கு அரசியல்வாதிகள் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டில்
யாழ்ப்பாணம் வரவுள்ளமைத்திரி முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்க திட்டமிடப்படும் கிராம சக்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 6ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மைத்திரி-ரணில் ஏட்டிக்குபோட்டியாக வடக்கில் கடை விரிக்க முற்றபட்டுள்ள நிலையில் தற்போது கூட்டமைப்பினர் ரணிலின் முழு நேர முகவராகியுள்ளனர். இதனையடுத்து வடக்கு ஆளுநர் ஊடாக தனது நகர்வினை முன்னெடுக்க முற்பட்டுள்ள மைத்திரி தற்போது தானே நேரடி விடயங்களை ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 3 கிராமங்களை தேர்வு செய்து அக் கிராமத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய படிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ்.மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் ஓர் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.அவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து குறித்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஓர் கிராமத்திற்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது
முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில்
அற்புதம்மாளிற்கு ஈழமக்களும் ஆதரவு
இந்திய சிறையினில் அடைக்கப்பட்டுள்ள ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் நேற்று ஆரம்பித்துள்ள
அரசமைப்பு நிறைவேறினால் இரத்த ஆறு ஓடும்வன்னி மக்களை மீட்டெடுத்த தெய்வமமஹிந்த - விமல்
புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்கியமைக்குச் சமனாகும்.
24 ஜன., 2019
விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது
“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அ
பிரான்சின் நாடாளுமன்றத்தில், தமிழர் பிரதிநிதிகள்
பிரான்சின் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில், தமிழர்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஆனோல்டின் அடுத்த அதிரடி உத்தரவு
வடதமிழீழம், யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு
மார்ச் மாதம் தீர்வா வரும்?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர், அடுத்த மாதம் (பெப்ரவரி) 25ம் நாள் ஆரம்பமாகி,
ஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!ஏற்கனவே அகதி அந்தஸ்து (வீசா) வழங்கப்படடவர்களின் அகதி அந்தஸ்து கோரிய வாக்குமூலங்களை மீளவும் பரிசீலனை செய் வதாகத் தகவல்கள்
இலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தும் , வடகிழக்கு போர்ச்சூழலால் பல இலட்ச்சக்கணக்கான தமிழர்கள்
யாழில் உயிர்குடிக்கும் போலி சாராயம்?
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கதக்கதான எதனோல் போதை பொருள் யாழ்ப்பாணத்திற்கு
வீடு திரும்புவோரை ஊக்குவிக்கும் இலங்கை?
யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில் 39 குடும்பங்கள் தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும்
23 ஜன., 2019
ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார
நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக
நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில்,
ஸ்ரீ.ல.சு கட்சியின் மாவட்டத் தலைவர்கள் நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று இந்த நியமனங்கள்
புளொட்டும் நிராகரிக்கின்றதாம்?இருந்தாலும் சித்தார்த் தன் எப் பி கதிரை யை விடமாட் டாராம் ஏழரைச்சனி பிடிச்சுட் டுத்தா ?
டெலோவினை தொடர்ந்து புளொட் அமைப்பும் தனது புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழுவை நிராகரிக்கலாமென
வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ் வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து இன்று (22) விடுவிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது.
குறித்த காணிகள் நேற்று (21) விடுவிக்கப்பட்ட போதும் இன்று (22) காலையே காணி உரிமையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் ஜே-249, ஜே-250 இல் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அனேகமான வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியதால் நல்ல நிலையிலேயே உள்ளது. சில வீடுகளை திருத்தி மாற்றியுள்ளனர். அத்துடன் வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்று படங்களை புடைப்பு சிற்பங்களாக வரைந்துள்ளனர்.
மேலும் காணியில் வளர்ந்த அரச மரத்தில் புத்தர் சிலை வைத்து வணங்கியுள்ளனர். எனினும் தற்போது புத்தரை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.
கேப்பாபுலவு காணி விவகாரம்; ஒரு வாரத்தில் தீர்வு வழங்குவதாகப் பிரதமர் உறுதி
இன்னும் ஒருவார காலப்பகுதியில், படையினர் வசமுள்ள கேப்பாபுலவு காணிகள் குறித்து, இராணுவத்திடம் இருந்து
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும், புளொட்டும் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றன-சிவசக்தி ஆனந்தன்
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும், புளொட்டும் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றன
ஒற்றையாட்சி என்றால் ஆதரிக்கமாட்டேன் - சம்பந்தன்
“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளவாறு
முதலமைச்சர் அலுவலகத்திற்குள் திடீரென விஜயம் மேற்கொண்டஆளுநர் ராகவன்
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (22) நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர்
22 ஜன., 2019
மாவை தீவிர முயற்சியால் சு1100 கோடி ரூபாய் செலவில்அராலித்துறை ( வழுக்கையாறு ) - குறிகாட்டுவான் இறங்குதுறை ( புங்குடுதீவு ) AB39 வீதிபுனரமைக்கப்படவுள்ளது
ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே புனரமைக்கப்படாது காணப்படுகின்ற அராலித்துறை ( வழுக்கையாறு ) -
கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எமது கட்சியில் இணையவேண்டிய அவசியம் இல்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எமது கட்சியில் இணையவேண்டிய அவசியம் இல்லை. என
விடுதலை புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு!
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த
இரணைமடு குடிதண்ணீர் விவகாரம்; சிறிதரனுடன் ஆளுநர் பேச்சு
கிளிநொச்சிக்குப் பயணம் செய்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நாடாளுமன்ற உறுப்பினர்
மைத்திரி நியமித்த ஆளுநருக்கு ஆப்பு?
மைத்திரியால் அண்மையில் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநரிற்கு எதிராக முடக்கும் போராட்டமொன்றை
இன்று கூடுகிறது அமைச்சரவை; அதிரடி காட்டுவார் ஜனாதிபதி?
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை
ஜனாதிபதி சடடதரணியாகிய சத்தியப்பிரமணத்தின் பின்னரான திரு கே வி தவராசாவின் விருந்துபசார வைபவம்
-----------------------------------------------------------------------
இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டத் துறை செயலாளரும் , கொழும்பு மாவட்டத் தலைவருமாகிய k v தவராசா அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் மேற்கொண்டதை முன்னிட்டு 18.01.2019 அன்று கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
சபாநாயகர் கருஜயசூரிய , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் mp , பிரதம நீதியரசர் நளின் பெரேரா , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் mp , திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , முன்னாள் பிரதம நீதியரசர்களான சிராணி பண்டாரநாயக்க , அசோக பீரிஸ் மற்றும் உயர் நீதிமன்ற , மேல் நீதிமன்ற , நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் , சிரேஷ்ட , கனிஸ்ட சட்டத்தரணிகள் , ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசர் முஸ்தபா , s p திசாநாயக்க , சுசில் பிரேம ஜயந்த , ரோஹித்த அபேகுணவர்த்தன , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் செயலாளர் ரத்தினவடிவேல் , ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் கருணாகரன் குணாளன் புங்குடுதீவு மத்தி (வேலணை )பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .
-----------------------------------------------------------------------
இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டத் துறை செயலாளரும் , கொழும்பு மாவட்டத் தலைவருமாகிய k v தவராசா அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் மேற்கொண்டதை முன்னிட்டு 18.01.2019 அன்று கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
சபாநாயகர் கருஜயசூரிய , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் mp , பிரதம நீதியரசர் நளின் பெரேரா , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் mp , திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , முன்னாள் பிரதம நீதியரசர்களான சிராணி பண்டாரநாயக்க , அசோக பீரிஸ் மற்றும் உயர் நீதிமன்ற , மேல் நீதிமன்ற , நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் , சிரேஷ்ட , கனிஸ்ட சட்டத்தரணிகள் , ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசர் முஸ்தபா , s p திசாநாயக்க , சுசில் பிரேம ஜயந்த , ரோஹித்த அபேகுணவர்த்தன , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் செயலாளர் ரத்தினவடிவேல் , ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் கருணாகரன் குணாளன் புங்குடுதீவு மத்தி (வேலணை )பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .
ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணை
போரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினருக்கு
21 ஜன., 2019
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அடிக்கற்கள் நிகழ்வு
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த "அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு 2019!
தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்!
கனடாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலை
அடுத்த ஜெனிவா தீர்மானத்தில் அரசமைப்பு நடைமுறைப்படுத்தலையும் உள்ளடக்க முயற்சி
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், புதிய அரசமைப்பு
பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானியர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்! – கருத்துக்கணிப்பு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய மக்கள் நம்பிக்கை
படையினர் வசம் இருந்த மூன்று விவசாய பண்ணைகள் விடுவிப்பு
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வடக்கில் படையினர் வசம் உள்ள ஒருதொகுதி காணிகளை மைதிரிபால சிறீசேனா
சண்முகா 5 முஸ்லிம் ஆசிரியைகளும் புதிய பாடசாலைகளுக்கு "கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமையவே செயற்பட்டேன்"
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு
மைத்திரிக்கு எதிராக முள்ளிவளையில் மக்கள் போர்க்கொடி
நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரது வடக்கிற்கான விஜயம் இனி வருங்காலங்களில் மகிழ்ச்சி
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது?
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு
20 ஜன., 2019
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு விபரம்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள்
பளையில் முன்னாள் போராளி கைது?
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் முன்னாள் போராளியொருவர் கைதாகியுள்ளார்.வீடொன்றிலிருந்து
ரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்?
குண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே
தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்
தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் என
ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட கதிர்காமர் கொலை சந்தேக நபர் – காத்திருக்கும் சிறிலங்கா
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர்
காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களுக்கு ஐதேக உறுதி
புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து
ரொனால்டோவின் கோலால் கைப்பற்றியது ஜுவென்டஸ்
இத்தாலிய சுப்பர் கிண்ணத்தை, தமதணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற
ஆளுனர் நியமன விவகாரம்!
கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா ஆளுனர் அதிகாரங்களை தனக்கும்
வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு
இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த்
சவுதியில் 49 இலங்கைப் பெண்கள் தடுத்து வைப்பு
சவுதி அரேபிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நலன்புரிய நிலையங்களில், சுமார் 49 இலங்கைப் பணிப்பெண்கள்
பௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….!! கதறியழும் உறவுகள்…
.
பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி
19 ஜன., 2019
யாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு கொண்ட மனைவி!
யாழ்ப்பாணம் நாவற்குழியில் தொடருந்து மோதி உயிரிழந்தவரை அவரது காலில் காணப்பட்ட மேலதிக விரல்
புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பே தமிழ் மக்களுக்காகப் போராடுகிறது!! கோடீஸ்வரன் பெருமிதம்
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின்
13 ஜன., 2019
ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு!
ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு!ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் காரணமாக
பிரெக்ஸிற் தொடர்பில் பிரதமர் மே எச்சரிக்கை!
பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டுவதாக அமையுமென பிரதமர் தெரேசா மே
அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுகின்றன – அங்கஜன்
அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுகின்றன – அங்கஜன் சாடல்அரசியல் பின்புலத்தினூடாக
இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20இல் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகி,
சவேந்திர சில்வாவிற்கெதிராக நாடாளுமன்றில் போர்க்கொடி:
சம்பந்தன்இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, நாடாளுமன்றில்
அவுஸ்திரேலியாவில் இனி அரசியல் தஞ்சம் கோ உள்நுழைவது முடியாத காரியம்
ஆஸ்திரேலியாவுக்குள் படகு வழியாக நுழைய முயற்சிப்பவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!
திருமலையில் முகாமிட்டது ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் 27 உறுப்பினர்களைக் கொண்ட
12 ஜன., 2019
இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன…
பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள்
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு ஒன்றில் கடுமையான பனிப்பொழிவு! சிறுவன் பலி
ஜேர்மனி, ஒஸ்ரியா சுவிற்சலாந்து மற்றும் சுவிடனில்நேற்று கடுமையான பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது.
சமஷ்டி இருந்தால் ஆதரவளிக்கமாட்டோம்’
புதிய அரசமைப்பு யோசனையில், சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப்
சவேந்திர சில்வா நியமனம் - மன்னிப்பு சபையின் கருத்து என்ன?
சிறிலங்கா புதிய இராணுவ பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள்
பாரிஸில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் காயம்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக
சற்று முன்னர் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்! அமைச்சரானார் ராதாகிருஷ்ணன்
விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி. ராதாகிருஷணன் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப்
புதிய யாப்பை உருவாக்க கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கும்
அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கும் என பாராளுமன்ற உ
10 ஜன., 2019
9 ஜன., 2019
பிரான்சில் காணாமல்போன மிராஜ்! போர்விமானத்தின் கதி தெரியவில்லை!!
பிரான்ஸில் மிராஜ் 2000-டி ரக போர் விமானமொன்றுஇன்று திடிரென வானில் இரண்டு விமானிகளுடன் காணாமல்
பதவியேற்ற உடனே வடக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு!
வடமாகாண ஆளுனராக இன்றைய தினம் பதவியேற்ற சுரேன் ராகவன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர்
3 தமிழர்களின் உயிரைப்பறித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் வாகனம்; யாழில் பெரும் துயரம்
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில்
குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசாங்கமும்
சுரேன் இராகவனை வரவேற்ற விக்கி!
முதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை
ரணிலை சிறைப்பிடித்துள்ள சம்பந்தன் : அதன் காரணமாகவே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிறைப்பிடித்துள்ளது. அதன்
மண்டைதீவிலும் மனிதப் புதைகுழி
மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து
8 ஜன., 2019
நெடுந்தீவு பிரதேச சபையின் விசாரணை முடக்கம்
நெடுந்தீவுப் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்
முஸ்லீம் ஆளுநர்:அலறி அடிக்கின்றது கூட்டமைப்பு
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்பதில், தேர்தல் திணைக்களம் அக்கறை
தமிழ் மாணவியைக் கடத்தி இன மாற்றம் செய்த முஸ்லிம்கள்! கொதித்தெழுந்த மக்கள்!!
தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும்
அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை
திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட்
வவுனிய நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள்
வவுனிய நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள் நடமாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)