ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக் குழு: நியூஸிலாந்தின் நீதிபதி தலைமை தாங்கவுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்ராறியோ தேர்தல் சூடுபிடித்தது! பிரதான கட்சிகள் நேரடி விவாதம்.
ஒன்ராறியோவின் மூன்று பிரதான கட்சிகளிடையே இடம்பெற்ற நேரடி விவாதத்தில் -எரிவாயுத் தொழிற்சாலைத் திட்ட நிறுத்தம்- மின்சாரம் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்- பிரதான கட்சிகளான லிபரல்
போர்க் குற்ற விவகாரம் – மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா
இலங்கைப் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இலங்கை விவகாரங்களிற்கான கனடாவின் சகல கட்சிப் பிரதிநிதிகளும் உறுதியளித்தனர்.
கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கையில் நீதி தொடர்பாக கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில்
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த வைகாசிப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து, அதில் ஒரு வார காலத்துக்கு விளக்கெரிக்கும் நிகழ்வு கடந்த 02.06.2014 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.
முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பக்தர்கள்
தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் -42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகமெங்கிலும் இருந்து கண்டனம் எழுந்தன.
உலககோப்பை ஹாக்கி அணி போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தியது இந்திய அணி. 3-2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வென்றது இந்திய அணி.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. // கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எதிர்வரும் வெள்ளியன்று கோலாகலமாக உலகக்கிண்ண போட்டிகள் இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து நடைபெறும் பிரேசில் பிரிட்டனை விட 34 மடங்கு பெரியது. அதனால், விரிவான திட்டமிடலுக்குப் பின்னரே சுற்றுலாப் பயணிகள் பிரேசிலுக்குப் பயணிக்க வேண்டும். இத்தொடரின் முதல் ஆட்டம் சா பாலோவில் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் ரியோ டி ஜெனிரோவில் முடிகிறது. ஆரம்பம் முதல்
இலங்கை தமிழர் பிரச்சினையை ஜெயலலிதா ஆயுதமாக பயன்படுத்துகிறார்
தமது அரசியல் வெற்றிக்காக ஜெயலலிதா நீண்ட காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்.
ஈராக்கின் மொசூல் நகரத்தில் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நூறிற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 17 வயது பெண்ணை திருமணம் முடிக்கவுள்ளார். இவரது திருமணம் இந்த மாதம் நடக்வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரிலும், இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் அறிக்கை 12 ஆம் திகதி ஐ.நா.இல் சமர்ப்பிப்பு.
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் சலோகா பெயானியின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 12ம் திகதி இலங்கையில் போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையை,