புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2013


புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : சரத் பொன்சேகா

இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நாட்டு மக்கள் அனைவரும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டது போன்று அராஜக

ஒருவர் தன்னுடை மதத்தினை மாத்திரமல்லாது ஏனையவர்களின் மதத்தினையும் அவர்களுடைய கலாசாரத்தையும் மதித்து நடக்க வேண்டும். 
அப்போதே நாம் சிரேஷ்ட மனிதர்களாக முடியும். இதேவேளை ஏனையவர்களின் மதத்தில் குறைகாண்பவர்கள் ஒரு போதும் உண்மையான பௌத்தர்களாக இருக்க முடியாது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார். 

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிவப்பு கம்பள மரியாதை: என் தாயாரை பிடித்து தள்ளுவதா? லோரன்ஸ்


0இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயாரை கோவில் ஊழியர்கள் பிடித்து தள்ளியது தரக்குறைவான செயலாகும் என நடிகர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்திருக்கும் மூன்று இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் முறையான ஆவணங்களில்லாது இந்தியா வந்திருப்பதால் அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக

உண்ணாவிரதத்துக்கு வந்த த்ரிஷா மற்றைய அனைத்து நடிகைகளும் புறக்கணிப்பு

நடிகர் சங்கம் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். ஆனால் அதற்கு முன் அவர் கலந்து கொண்டது ஒரு ஐஸ் க்ரீம் அறிமுக நிகழ்ச்சி. இன்றைய உண்ணாவிரதத்தில்

உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்…

சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப்

இது உண்ணாவிரதமல்ல, பேசாவிரதம்: ஒருத்தரும் வாய் திறக்கவில்லை!நடிகண்டா

நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்தினாலும், வழக்கம் போல் அங்கே யாரும் பேசவில்லை. வந்தார்கள், அமைதியாக உட்கார்ந்தார்கள், பலர் அங்கேயே இருந்தனர்.. சிலர் சில மணி

முன்னணி நடிகைகள் பலரும் வரவில்லை .. மாலையில் வந்தார் கமல்!

நடிகர் சங்கத்தினர் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் பெரும்பான்மை நடிகர்கள் ஆஜராகிவிட, பிற்பகலுக்குப் பிறகும்கூட முன்னணி நடிகைகள் வரவே இல்லை. காலையில் உண்ணாவிரதம்

நடிகர் சங்க உண்ணாவிரதம் முடிந்தது: 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
lekha-foods.gif


தென் இந்திய நடிகர்-நடிகைகள் சார்பில் தி.நகரில் உள்ள தென்இந்திய  நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கி னார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

காலில் கட்டுடன் உண்ணாவிரதத்திற்கு வந்த நடிகர் அஜீத்குமார் ( படங்கள் )
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.   இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ்

 ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என
இறைவனை பிரார்த்திக்கிறேன் : நடிகர் விஜய் கடிதம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதம்! போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: நடிகர்கள்! 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

புங்குடுதீவு மான்மியம் 
புங்குடுதீவு மான்மியம் என்ற சுமார் 700 பக்கங்கள கொண்ட இந்த நூல் ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழர்கள் பெற விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளவும் சொற்ப பிரதிகளே  கைவசம் உண்டு 
காலத்தால் அழியாத புங்குடுதீவு மண்ணின் வியத்தகு அனைத்து அம்சங்களும் ஒருங்கே இணைக்கபட்ட ஒரு ஆவணச் சொத்து இந்த நூலாகும்
tthamil 8@gmail .com .


எங்கெங்கு திரும்பினாலும் மாணவர் போராட்டம். நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்யும் கூட்டம் என்று விமர்சிக்கப்பட்ட எம் இளைஞர் கூட்டம் இன்று நீதிக் கேட்டு வீதிக்கு வந்திருப்பதை பார்க்கையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இதே எழுச்சி 2009-ல் வந்திருந்தால் வரலாறு திரும்பியிருக்குமே என்ற ஏக்கமும் வருகிறது.
முத்துகுமார் ஆசைப்பட்டதும் இதுபோன்ற ஒர் எழுச்சியை தான். மாணவர் எழுச்சியை ஒடுக்க கருணாவைப் போல் ஜெயாவும் தந்திரமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுப்பார்த்தும் ஒண்ணும் நடக்கவில்லை. காலம் கடந்தேனும் இந்த எழுச்சி ஏற்பட்டது கொண்டாடப்பட வேண்டியது. 
ஈழத் தமிழர்களுக்காக தே மு க நாடாளுமன்றத் தேர்தலை பகிஸ்கரிக்க போவதாக அறிவிப்பு 

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை மண்ணை கவ்வ வைக்கணும்! தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு
 

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் 01.04.2013 அன்று சென்னையில் நடந்தது.

போர்க்குற்ற விசாரணைக்குப்பின்னால் ஓடுவதனால் எந்தப்பயனும் இல்லை மக்கள் புரட்சியே வழி மாணவி திவ்யா காணொளி

போர்க்குற்ற விசாரணயை நம்பித்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே இருக்கின்றது என்றும் இரு துருவங்கள் இருக்கின்றன. இவ்விரண்டையும் முற்றாக மறுக்காமலும்,

லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த “ஈழம்’ வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி!


என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்
01 04 2013

என்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அவரது இயக்கத்தில் அமைதிப்படை இரண்டாம் பாகம் படம் தயாராகிறது. அதன் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அமைதிப் படை 2ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். உண்மைதான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

 படத்தைப் பார்த்துவிட்டு தமது இயலாமையை வெளிப்படுத்த என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும் என்றார்.

நன்றி தமிழ் இணையங்கள்
என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்
01 04 2013


ன்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

"அவசர செய்தி "
கருங்கல் நகரில் கலவரம்" மனித சங்கிலி போராட்டம் நடத்த வந்த அணைத்து கல்லுரி மாணவர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் வன்முறை ,தடியடி ,பேனர்கள் கிழிப்பு ,காங்கிரஸ் எதிர்த்தாலும் மாணவர்கள் வெற்றிகரமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருகிறது .
 காங்கிரஸ் கைக்கூலி ராஜேஷ் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்
"அவசர செய்தி "
கருங்கல் நகரில் கலவரம்" மனித சங்கிலி போராட்டம் நடத்த வந்த அணைத்து கல்லுரி மாணவர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் வன்முறை ,தடியடி ,பேனர்கள் கிழிப்பு ,காங்கிரஸ் எதிர்த்தாலும் மாணவர்கள் வெற்றிகரமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருகிறது .

ad

ad