ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது |
-
16 நவ., 2022
தீர்வு விவகாரத்தில் ஐ.நாவின் தலையீடு அவசியம்
சம்பந்தனின் கூட்டத்துக்கு மாவை தவிர தலைவர்கள் யாரும் வரவில்லை!
வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வே தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்பதை வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்துவதற்காக, நேற்று மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்து |
ஜி20 மாநாட்டிற்கு மத்தியில் யுக்ரேன் தலைநகர் கீவில் தாக்குதல் நடத்திய ரஷ்யா
விரைவில் பலாலி ஊடாக விமான சேவை- இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
இந்த வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையசேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் |
படையினருக்கு காணிகளை தாரை வார்க்கும் ஆளுநர் - எதிர்ப்பு தெரிவித்த மக்களுடன் எகிறினார்
வட மாகாண காணிகளை முப்படையினருக்காக சுவீகரிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது |
அடுத்தடுத்து மயங்கி விழுந்த 44 மாணவிகள்!
மாத்தளை- கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |