புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைப்பு

தமக்கு வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு எனத் தெரியாது சபரிமலை யாத்திரைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 55 யாதிரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
பரபரப்பான சூழ்நிலையில் கலைஞர் - அழகிரி சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை திமுக தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார்.மு.க.அழகிரிக்கு வரும் 30ம் தேதி பிறந்த நாள்.   இதையொட்டி மதுரை முழுவதும் அவரது
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....
இசைப்பிரியாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது! இளையராஜா இசையமைக்கிறார்
இலங்கை இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.
பிரித்தானிய ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பொருட்களும் கொள்ளை
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரின் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. காலியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில்
சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் ஜோன் அமரதுங்க. சமல் பிரதமராகிறார்
இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையில் சபாநாயகராக இருக்கும் ஜனாதிபதியின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச பிரதமராக
சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன் அமரதுங்க! சமல் ராஜபக்ச பிரதமராகிறார்
அரசுடன் இணைந்து கொள்ள சபாநாயகர் அல்லது பிரதி அமைச்சர் பதவியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரு ஜயசூரியவிற்கு மதம் பிடித்து இரவில் பெண்களின் வீடுகளுக்குள் நுழைகின்றார்!- ரோஹித்த அபேகுணவர்தன
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தேடிப்பிடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய இரவு நேரங்களில் பெண்களின் வீடுகளுக்கு ஓடித் திரிவதாக பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுகிறது!- கீதா குமாரசிங்க
ஏதேனும் ஒரு காரியத்தை செய்து கொள்வதற்காக பெண்கள் பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க நேர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெந்தர - எல்பிட்டிய அமைப்பாளரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை இரத்துச் செய்ய தீர்மானம்
தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியினை கிராம சேவர்கள் இரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கோறளைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி சமூகமேம்பாடு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
பிரதமர் - சிங்கள ராவய அமைப்பினர் சந்திப்பு - பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்: கொழும்பில் பதற்ற நிலை
சிங்கள ராவய அமைப்பு, பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.சமகால விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் சிங்கள ராவய அமைப்பு பிரதமரை சந்திக்க உள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருப்பதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.மைனஸ் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வீசுவதால், பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது.
அதனை வார பத்திரிக்கை ஒன்று படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை.
தேவயானியின் தந்தை மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம்
மும்பையில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தேவயானியின் தந்தை தலைமையில் போராட்டம் நடந்தது.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, கடந்த மாதம் 12–ந்தேதி
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன்
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன் நடந்தது. கமல் மகள் ஸ்ருதிஹாசன். தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார். விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக
மதுரையில் கேங் ரேப் என்று பொய் புகார்: மது போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் அகற்று நிலையம் அருகில் மறைவான இடத்தில் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். அவரது காதலன் என்று கூறப்படும் பிரகாஷ் அழைத்ததன் பேரில் மேலும்
அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதான 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  ரத்து செய்தார்.
பிப்ரவரி 8-ல் சென்னை வருகிறார் நரேந்திர மோடி
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக

ad

ad