புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2015

                        கௌரவிப்பும் கலந்துரையாடலும் 
                                           திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
                                (ஒய்வு பெற்ற அதிபர்,சமாதானநீதவான்) .

காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  3.00 மணி
இடம் ;பேர் ண்   சிவன்கோவில் ஆலயம் ,Europeplatz1 3008 Bern(Fribourgstr 1

தாயகத்தில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான ஒன்றியத் தலைவரும ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேசமகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே சண்முகலிங்கம்  அவர்களின் சமூக ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி , புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில்  மண்டபத்தில் நடைபெறவுள்ளது .அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்


இவ்வண்ணம் 
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை 
தொடர்புகளுக்கு அ  . நிமலன் 0791244513
www.panavidaisivan.com

2 லட்சத்திடம் 100 கோடி தோல்வி!


குவாம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்: தமிழக அரசு அறிவிப்பு


அனைத்து தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்த  அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது குறித்து குழு அமைப்பது எப்போது? என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கேள்வி எழுப்பினார்.

600 பொலிஸார் கொலை குறித்து கருணாவிடம் விசாரணை


யுத்த காலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிழக்கு

எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்: மனோ கணேசன்


எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பதுஅல்லதுகடலின் கீழால் சுரங்கப்பாதை

இலங்கை - இந்தியாவை தரைவழி மார்க்கத்தால் இணைக்க ரூ. 58 ஆயிரம் கோடியில் திட்டம் 
இலங்கையையும் இந்தியாவையும் தரை வழி மார்க்கத்தால்
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு 
கிளிநொச்சி  அம்பாள்குளம் பகுதியில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மீட்டுள்ளனர். 
ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் ஆகிய இருவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
முறைப்பாட்டினை ஏற்கமறுத்தனர் பொலிஸார் ; வித்தியாவின் சகோதரன் மன்றில் சாட்சியம் 
எமது வற்புறுத்தலின் பின்னரே ஊர்காவற்றுறை பொலிஸார் முறைப்பாட்டைப்பதிவு செய்து கொண்டனர் என வித்தியாவின்  சகோதரன் மன்றில் சாட்சியமளித்துள்ளார். 
ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு விசாரணை: 
நான்காவது முறையாக சுப்பிரமணிய சாமி ஆஜராகவில்லை


ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவரது வக்கீலாக ஆஜராக இருந்த சுப்பிரமணிய சாமி
வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்: கிழக்கு மாகாண முதலமைச்சர்
கடந்த மாதம் வன்புணர்வுகுட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்­குடுதீவு  மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலையின் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான
விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்போம்: மாவை சேனாதிராஜா பி.பி.சி 
தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, தமிழ்த்
மேல் மாகாணசபையின் ஆளும் கட்சி இரண்டாக பிளவு?
மேல் மாகாணசபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இரண்டாக பிளவடைந்து இருவேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்புக்களை இன்று  நடத்தியுள்ளனர்.

ad

ad