புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2021

www.pungudutivuswiss.comகோத்தபாயவுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போராட்டத்தின் புகைப்படத்தொகுப்பு -1
breaking

 இனப்படுகொலையாளி கோத்தபாயவுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற  போராட்டத்தின் புகைப்படத்தொகுப்பு   -1

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் 250 பேர் பாதிப்பு! - வான்பாயும் நிலையில் கனகாம்பிகை குளம்.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜ் தெரிவித்தார்

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் நாளை போராட்டம்

www.pungudutivuswiss.com


விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்  வடமாகாண ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வடமாகாண ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன

கோத்தாவுக்கு எதிர்ப்பு! ஸ்கொட்லாந்துக்கு புறப்பட்டன பேருந்துகள்

www.pungudutivuswiss.com

தமிழினப்படுகொலையாளியும் போர்க்குற்றவாளியுமான சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து வருகையைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை

அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி! - பிரதமர் மஹிந்தவின் விசுவாசிகள் கொந்தளிப்பு.

www.pungudutivuswiss.com


அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது.
அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தீர்வு காண்பார் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தீர்வு காண்பார் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்

தமிழ்க் கட்சிகளின் நாளைய கூட்டத்தில் இந்திய பிரதமருக்கு கடிதம் வரைய முடிவு!

www.pungudutivuswiss.com


13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தினை தமிழ்பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்து நாளை  இறுதி செய்யவுள்ளன.

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தினை தமிழ்பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்து நாளை இறுதி செய்யவுள்ளன

ad

ad