புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2020

முழு உடல் பரிசோதனைக்காக அனுமதி;இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் அறிவிப்பு

மருத்துவமனை நிர்வாகம்துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைக்குள் கொரோனா ஆபத்து - விடுதலை செய்யக் கோரும் அரசியல் கைதிகள்
சிறைச்சாலைகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதாலும், மருத்துவ பரிசோதனைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதாலும், கொரோனா தொற்றின் ஆபத்து அதிகமாகவுள்ளதாகச்
புற்றுநோயென அறிகுறி கண்ட 3  வாரங்களிலேயே சுவிஸில் இளம் குடும்பப்பெண்  பலியான பரிதாபம் 
புற்று நோய் அறிகுறி கண்ட  37 வயது  தமிழ் குடும்பப்பெண் ஒருவர்  குடும்பவைத்தியரிடம்  சென்று பரிசோதனைக்குட்படுத்திய  மூன்று  வாரங்களிலேயே  அவசர  சத்திர சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை மரணமான  அதிர்ச்சியை  சம்பவம்  சுவிசில் நடந்துள்ளது .  குடும்ப வைத்தியர்  சரியான முறையில் பரிசோதனையை நடத்தி நோய் அறிகுறியை  முன்கூட்டியே  கண்டு பிடிக்கவில்லையா அல்லது  சரியான முறையில்  அவசர சிகிச்சையை  அளிக்கவில்லையா என்பது கேள்விக்குறி 
போதைப்பொருளுடன் கைதான பிரபல ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நோக்கமல்ல:பிணத்தை வைத்தேனும் அரசியல் செய்யமுடியாது
அரச ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில் தேசிய தலைவரை ஒருமையில் அழைத்தமை மற்றும் பஸில் ராஜபக்சவுடனான நிதி விவகாரங்கள் தொடர்பில் முன்னணியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்துக்கள்
மீண்டும் உடுப்பிட்டியில் கொள்ளை: லக்கி குழு?
வடமராட்சியின் உடுப்பிட்டி பகுதியில் மீண்டும் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரது உறவினர் வீடு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
தற்காலிக விசா பெற்றவர்கள் ஆஸ்திரேலியா திரும்ப முடியாத நிலை
கொரோனா கிருமித் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அங்கமாக, சர்வதேச பயணத்தடை ஆஸ்திரேலிய அரசு

ad

ad