புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2022

ஒன்றுமே இல்லாத மாகாண சபைக்கு சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் போட்டி! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com
ஜி.ஜியும், எஸ்.ஜே.வியும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சுட்ட மண்ணும் சுடாத மண்ணுமாக அரசியல் செய்த அந்தக் காலம் வேறு. முட்டாள்கள்என்று முன்னைய தமிழ்த் தலைமைகளால் நாமம் சூட்டப்பட்ட

13ஆவது திருத்தத்தினை அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்கவில்லை!

www.pungudutivuswiss.com


13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டு எந்தவொரு தருணத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டு எந்தவொரு தருணத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

ஆற்றில் விழுந்த இளைஞன் - மீட்க முயன்ற 5 யுவதிகளும் பலி!

www.pungudutivuswiss.com


அட்டாம்பிட்டிய- கெரண்டியல பகுதியிலுள்ள உமா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

அட்டாம்பிட்டிய- கெரண்டியல பகுதியிலுள்ள உமா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன

ad

ad