www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், ஜூலை 23, 2015

தற்போதைய செய்தி .அரசியல்வாதி தம்பி மு தம்பிராசாவின் மகன் கடத்தப்பட்டார்

Thampi Mu Thambirajah இன் புகைப்படம்.
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை நான் இல்லாத சமயத்தில் அவர் தனியாக இரபிற்பகல் 3.00 மணியளவில் எனது யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார் எனது மகனை இரவு 7.00 மணிவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதபடியால் யாழ்ப்பாண காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளேன் அவரது முகநூலில் இருந்து வந்த செய்தி 

சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தினர் முன்வரவேண்டும்; வூட்லர்


யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதிகரித்த போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் கல்வி வலையத்திற்கு

யாழில் இயங்கிவரும் விடுதிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்; வூட்லர்


news
யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகள் முன்அறிவித்தல் இன்றி திடீர்சோதனைகள்  மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் தலைமைப் பொலிஸ் அதிகாரிக்கும்  இடையில்சந்திப்பொன்று நேற்று பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

ஐந்து வயதுக் குழந்தை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராம்

Ramanan Gunaseelan இன் புகைப்படம்.Ramanan Gunaseelan இன் புகைப்படம்.

நேற்றைய மாலைமலர் பத்திரிகையில் "சயனைடு குப்பிகளுடன் பிடிபட்ட விடுதலை புலி உள்ளிட்ட 3 பேரிடம் 2–வது நாளாக விசாரணை" என்ற தலைப்பில் வெளியான செய்தியில்...

வேட்பாளர் சிவாஜிலிங்கம் சபை அமர்வில் கலந்து கொண்டமையால் கிளம்பியது சர்ச்சை


நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஐpலிங்கம் இன்றை அவை

தமிழக அரசு இளைஞர்களின் குரலை கேட்பதில்லை: கொட்டும் மழையில் பேசிய ராகுல் காந்தி


திருச்சியில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உரையாற்றியுள்ளார்.

கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 விடயங்களை உள்ளடக்குமாறு கோரிக்கை


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்

மைத்திரியை கட்சி தலைமையில் இருந்து நீக்க இரகசிய நடவடிக்கை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அவசர யோசனை ஒன்றை முன்வைத்து கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமைப் பதவியில் இருந்து நீக்கும்

ஐக்கிய தேசிய கட்சியில் கருணாவை இணைத்து கொள்ளமாட்டோம்: சசிதரன்

கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என  மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள்

Shritharan Sivagnanam 11 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
ஓர் அணியில் நிற்பதன் மூலமே எங்கள் தமிழர்கள் தீர்வை எட்டமுடியும்
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு… 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கு விசாரணையை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு டெல்லி மேல்–சபையில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு

சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு அ.தி.மு.க. காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எமது உறவுகள் எந்த நோக்கத்திற்காக உயிர்த் தியாகம் செய்தார்களோ அந்த இலக்கை அடைவதற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து பலப்படுத்துங்கள்

IMG_9558
எமது உறவுகள் எந்த நோக்கத்திற்காக உயிர்த் தியாகம் செய்தார்களோ அந்த இலக்கை அடைவதற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து பலப்படுத்துங்கள்

ராஜீவ் கொலை - குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாதுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய  முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

ஆம்பூர் கலவர பவித்ரா கோர்ட்டில் ஆஜர்ஆம்பூர் கலவரத்தின்  கதாநாயகி பவித்திரா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார்.  சென்னை அம்பத்தூர் பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி உள்ளது போலீஸ்.

எப்.எம். ஏலம் - சன் குழுமத்திற்கு ஐகோர்ட் அனுமதி

பண்பலை வானொலி 3ம் கட்ட ஏலத்தில் பங்கேற்க சன் டிவி குழுமத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்பம் : யாழ்.ஆயர்


தேர்தலில் பலதரப்பட்ட கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்ப நிலையில் உள்ளதாக யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பகுதியில் தாக்குதல்; மூவருக்கு விளக்கமறியல்


யாழ்ப்பாணத்தில்  இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒருவரை நல்லூர் பகுதியில் வழிமறித்து தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று

பேஷ்புக்கில் கேள்விகளுக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பேஷ்புக் வலைத்தள கணக்கின் மூலம் இன்று பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இலங்கை தேர்தல் முடிவு முழு உலகிற்கும் முக்கியமானது - அமெரிக்க புலனாய்வுப் பிரிவு!


இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் டெனிஸ் பிளயார்

மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா?

மிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையுமெனில், மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார் தி.மு.க

ஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதல் இந்தியர்... அதுவும் தமிழர்!

ஸ்திரேலிய பயிற்சியாளர்கள்தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். கிரேக் சேப்பல், வாட்மோர்,

பட்டம் மட்டும் வாங்கினால் பயன் இல்லை ! இழுத்து மூடப்படும் இன்ஜினீயரிங் கல்லூரிகள்...
‘சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பரோட்டா மாஸ்டர் தேவை. சம்பளம் 20 ஆயிரம். தங்குமிடம் இலவசம்!’

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் மல்வில்கிராமத்தில் தனியாா் ஒருவரால் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகள்