புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2012


Is Ban's legacy tarnished by Sri Lanka?

Ban Ki-moon added his voice today to the rising chorus of world leaders denouncing Syrian President Bashar al-Assad's brutal repression of civilians and his failure to listen to his people's demands for democratic change.

"I am gravely concerned about Syria," Ban said in speech this afternoon at Yale University. "Each day in Syria brings new reports of appalling violations of human rights and tragic suffering.

அன்று குட்டிமணி தங்கதுரை இன்று சிங்களவர் ? இறைவன் நின்று கொல்வானோ ?

வெள்ளைக் கொடிச் சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் வெலிக்கடைச் சம்பவம் அமைந்துள்ளது - தேசிய பிக்குகள் முன்னணி!


இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடியேந்தி சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற பயங்கரமான குற்றச்சாட்டு தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,
பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப்பிரேரணை தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு இன்று முற்பகல் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
11 பேரடங்கிய நாடாளுமன்ற தெரிவுக்கு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான உள்ள அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என பாகன் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
விசேச செய்தி 
திடு க்கிடும் தகவல்கள் ,பாதாளக்குடு கோஸ்டியின் நன்கு சிங்கள கைதிகளை கொல்லவே  இந்த  சதி நாடகம் பலி ஆனவர்களோ  30 

4 கைதிகளை தேடிய அதிரடிப்படையினர் கைவிலங்கிட்டு அவர்களை சுட்டுக்கொன்றனர்! - வெலிக்கடைச் சம்பவம் பற்றி சிறை அதிகாரி வெளியிடும் திடுக்கிடும் தகவல்!!

வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் ஆயுதபாணிகளாக வந்த விஷேட அதிரடிப்படையினர் நான்கு கைதிகளை தனியாக அழைத்து அவர்களுக்கக் கைவிலங்குகளைப் பொருத்திய பின்னர் கொடூரமான முறையில் அவர்களைச் சுட்டுக்கொண்றார்கள் என்ற திடுக்கிடும் தகவலை சிறைச்சாலை அதிகாரி


தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பிராந்தியில் விஷம் கலந்து கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கள்ளிப்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்து (வயது 48). இவரது மனைவி சுலோச்சனா (39). இவர்களுக்கு 3 மகள், 1 மகன் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் முத்துசாமி (49). மனைவியை இழந்தவர். சுலோச்சனாவுக்கும், முத்துசாமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது கணவர் முத்துக்கு தெரிந்தது. இதனால் சுலோசனாவை கண்டித்து வந்தார். ஆனாலும்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாள்வெட்டில் படுகாயம்; உரும்பிராயில் சம்பவம்
உரும்பிராயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த குடும்பத்திற்கும் மற்றொரு குடும்பத்தினருக்குமிடையில் கடந்த சில வருடங்களாக இருந்துவந்த
வெலிக்கடை சிறையில் இந்திய அதிகாரிகள் விசாரணை
கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
தப்பிச்சென்ற கைதிகளில் ஒருவர் கைது
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹியோவிட்ட பகுதியில் வைத்து ருவன்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா தவறியது: ஐநாவின் ஆய்வு அறிக்கை தகவல்
இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா சபை மோசமாகத் தவறியுள்ளது என்று .ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad