புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2018

சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்தும்

இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து

இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்துஇறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து

இராணுவ பங்களிப்புடன் சிவில் நிர்வாகம்?


வடமாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட மரம் நடுகை திட்டத்தில் யாழ் மாநகரசபை, கோப்பாய் பிரதேசபை,

புதுக்குடியிருப்பில் எரிந்தது பேரூந்து?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று எரிந்து

பாராளுமன்ற பதிவேட்டில் பதியப்பட்டது மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சிறீலங்காப் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக

மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை!

சிறிலங்காவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன்

பப்புவா நியூகினியாவில் பாராளுமன்றத்தினுள் படைகள் புகுந்து தாக்குதல்

பப்புவா நியூகினியா நாட்டில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிறை அதிகாரிகள்

7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி நவம்பர் 24 வைகோ ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும்

புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில்
ஜனவரி முதல்  சம்பளம் ஓய்வூ தியம் சமுர்த்தி நிதி கிடை ப்பது கேள்விக்குறி
டிசம்பர்  31 க்கு முதல் வரவு செலவு திடடம் சமர்பிக்கப்படவேண்டும்  அதுவும் பாராளுமன்றில் பெரும்பாண்மையா  பெற வேண்டும் இப்போதைய  மகிந்த அரசால் அது  செய்ய முடியாத நிலை  உள்ளது  அப்படியானால் அடுத்த வருடத்துக்கான  நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனால்  அரச சேவை சம்பளம் ஓய்வொஓதியம் சமுர்த்தி   அனைத்தும் இல்லாமல் போகும்  
புலம்பெயர்  புங்குடுதீவு உறவுகளுக்கு  ஓர்  அறிவித்தல் 
புங்குடுதீவில் தெரு மின்விளக்கு  பொருத்துவதட்காக  எந்த ஒரு  அமைப்பும் தாயகத்திலோ  புலம்பெயர் நாடுகளிலோ  மக்களிடம் நிதி சேகரிக்கும்படி உத்தியோக பூர்வமாக  அறிவிக்கவில்லை  . யாராவது அப்படி நிதி சேகரிப்பில் ஈடுபடடால்   அவர்களிடம் உத்தியோகபூர்வமாக  அந்த அமைப்பின் கடிதத்தலைப்பிலான அறிவித்தலை  கேட்டு  விசாரிக்கவும் சிலர்  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைப்பின் பெயரை கூறி  ஏமாற்றி  நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக  அறிகிறோம் இவர்களின் ஏமாற்று வேலைகளை இனம் கண்டு கொள்ளுங்கள் ஒரு நண்பர் வல்லன் பகுதியில்  மின்விளக்கு பொருந்துவதாக  ஒரு அமைப்பின் பெயரை கோரி நிதி கேட்ட்தாக தகவல்  ஏற்கனவே வல்லன் பகுதியில்  பிரதேச சபை உறுப்பினர்  செந்தூரன்  சில மின்விளக்குகளை(11)  பொருத்தி உள்ளார் என்பதனை கவனத்தில் எடுக்கவும்  ஏற்கனவே  பொறுத்தப்படட மின்விளக்குகளை இங்கே  பணம்  சேர்ப்பதாக  அறிகிறோம் 

சி.வியின் கோரிக்கை நிராகரிப்புகனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்போவது இல்லை

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் சாத்தியம்?

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரையான காலப்பகுதியில், 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக,
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர்

சிறிலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது


ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting)

வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

வறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத்

முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள்…

உலக நாடுகளின் தூதுவர்கள சந்திப்பில் கூட்டமைப்பு

அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களிலோ தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ புறப்பட்டிருக்காத கூட்டமைப்பு ரணிலின் கதிரையினை காப்பாற்ற தூதரகங்கள் தோறும் படியேறத்தொடங்கியுள்ளது.

அண்மையில் கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் ரணிலால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினையடுத்து இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
நாட்டில் தறற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்ற செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக்

பிரிட்டன் பிரதமர் தெரசா மேயுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று?

பிரிட்டனில் பிரதமர் தெரசா மேயுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது

மட்டு தரவை துயிலுமில்ல துப்பரவு பணிகளில் மக்கள்.

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்து மாவீரர் நாளை சிறப்பாகச் செய்வதற்கு அப்பகுதி மக்கள்

வடக்கில் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை?

வங்கக் கடலில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ( 20.11.2018 மாலை 5.00

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்யும் மக்கள்

மாவீரர் நாளை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்யும் பணியில் அப்பகுதி வாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ad

ad