புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2022

பல அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த பிரதமர் ரிஷி சுனக்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவின் புதிய பிரதம மந்திரி ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள் தனது வேலை உடனடியாக தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தார். அவரது புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு முன்னதாக லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் சரம் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பிரித்தானியாவின் புதிய பிரதம மந்திரி ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள் தனது வேலை உடனடியாக தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தார். அவரது புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு முன்னதாக லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் சரம் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்

சுவிஸில் குடியுரிமை தொடர்பில் வெடித்த சர்ச்சை!

www.pungudutivuswiss.com

Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று. அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்.

Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று. அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்

இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியால் உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள்- முழு விவரம்

www.pungudutivuswiss.com

இதனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மெல்போர்ன், டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம்

தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும்

www.pungudutivuswiss.com


தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட

மீண்டும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்

www.pungudutivuswiss.comளம்பரம்

மீண்டும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண் | Uk Lawmaker Braverman Appointed Interior Minister

பிரித்தானிய

10 கறுப்பாடுகளைக் கண்டுபிடிக்க வழியில்லை-2015இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்குத் தடை விதிக்கப்பட்ட போது, நோர்வே மற்றும் கனடாவில் இரட்டைக் குடியுரிமை 10 த. தே.கூ. எம்.பி.க்களும், சுவிஸ் குடியுரிமை சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

மது மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாவித்தமை-இளைஞர்களின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

www.pungudutivuswiss.com
இளைஞர்களின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!
[Wednesday 2022-10-26 08:00]


தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad