புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2023

இனப்படுகொலையாளிகள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!

www.pungudutivuswiss.com

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விசாரணை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இனப்படுகொலையினைச் செய்திருக்கக்கூடிய இனப்படுகொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலே நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விசாரணை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இனப்படுகொலையினைச் செய்திருக்கக்கூடிய இனப்படுகொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலே நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்

கொழும்பு வந்த பிரான்ஸ் ஜனாதிபதி! - ரணிலுடன் சந்திப்பு.

www.pungudutivuswiss.com

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்றுஇலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.

ad

ad