தேசிய இனப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
-
26 செப்., 2022
தேசிய பேரவையில் கூட்டமைப்பு இணையாது!
சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!
சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமையை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாக கண்டித்துள்ளது. |
திலீபன் நினைவிடத்தில் முன்னணியினர் அராஜகம்
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர் |
ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் பலி, 21 பேர் காயம்!
மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் இஷெவ்ஸ்க் நகரில் சுமார் 1,000 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் ஏழு குழந்தைகளும் அடங்குவர் |