புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

ஆச்சார்யா தரும் அதிர்ச்சித் தகவல்கள்! : 
கலைஞர் கடிதம்
திமுக தலைவர் கலைஞர் கடிதம்:

இலங்கைத் தமிழர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது 
 வைத்தியசாலையில் இருந்து, சிறை முகாமிற்கு திரும்பிய இலங்கை தமிழர்கள், நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். 

புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவேன்; என்கிறார் ரணில் 
கட்சி அரசியலுக்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க பாடுபட போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவளின் வைராக்கியம் என்ற மெகா தொடரில் பிரதான பாத்திரத்தில் மைத்திரி 
news
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரமானது மெகா தொலைக்காட்சி நாடகத்தின் பிரதான பாத்திரத்திற்கு ஒப்பானது என அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவில் கைது 
இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது
ஸ்மித் சதம் தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி
ஸ்மித்தின் அபார சதம் மூலம் தென்னாபிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிpயில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா- தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம்மெல்பேர்னில் நடைபெற்றது. டொஸ் வென்ற
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி
கேரளா அணியை வென்றது கொல்கத்தா. இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து தொடரில் நேற்று முன்தினமிரவு கொச்சியில் நடந்த 37ஆவது
அரசாங்கத்தில் பதவிகளுக்கான போட்டி உக்கிரம்
அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வது தொடர்பில் பாரதூரமான மோதல் ஆரம்பித்துள்ளதாக
மஹிந்தவின் வலதுகரம் அம்ஜத் கட்சி தாவினார்
ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் வலதுகரமாக அறியப்பட்டவரும், மகநெகுமவின் சூத்திரதாரியுமான பொறியாளர் அம்ஜத் கட்சி தாவியுள்ளார்.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியாளராக இருந்தவர் களுத்துறை எம்.எம். அம்ஜத்.இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தர்.
இலங்கையின்
ரணில், மைத்திரிபால, சோபித தேரர் பேச்சுவார்த்தை!: ஜே.வி.பி.யும் பங்கேற்பு?- பொது கூட்டணியில் ஜே.வி.பி இணையாது
எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று மாலை சோபித தேரரை சந்தித்து உரையாடவுள்ளனர்.
மைலோ கிண்ண காற்பந்தாட்ட போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில்
மைலோ கிண்ண காற்பந்தாட்ட போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட் டிகள் இடம்பெற்று வருகின்றன.

இடம்பெற்ற போட்டிகளின் படி திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகமும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகமும்
ஆளுநர் வெற்றிக் கிண்ண உதைபந்து விநாயகர்,யங்யஹன்றீஸ் வெற்றி
வலிகாமம் காற்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் ஆளுனர் வெற்றிக்கிண்ண காற்பந் தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
லிங்கா படத்தில் வக்கீல்களுக்கு எதிரான காட்சியா? புதிய புகாரால் ரஜினி அதிர்ச்சி
ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.
ஜெ.ஜெ.நகரில் தொடர் கொள்ளை : கொள்ளையடித்த பண கட்டுகள் மீது படுத்து தூங்கியவர் கைது 

சென்னை முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் நகர் பகுதியில் இந்த ஆண்டு கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்க உயர்மட்டம் ஆலோசனை
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் மேர்வின் கட்சி தாவுகிறார்?: தற்போது பேச்சுவார்த்தையில்
அமைச்சர் மேர்வின் சில்வா ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த
வெளியேற போவது யார்?- அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் ஜனாதிபதி
எதிர்க்கட்சிகளுடன் இணைய போவது யார் என்பது அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதில்
நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சி - அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மஹிந்த
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

ad

ad