![]() ஜேர்மனியில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், அரசங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் உறுதியாக உள்ளது. ஜேர்மனியில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே போகலாம், ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் இறப்பு விகிதமும் நிலையானதாகவே உள்ளது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று அரசியல்வாதிகளின் குரல்கள் அதிகரித்து வருகின்றன |
-
3 பிப்., 2022
புதிய உச்சத்தை தொட்ட கொரோனா: கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஜேர்மனி - மக்களின் நிலை?
www.pungudutivuswiss.com
கோவிட்-19: முக்கிய விதிகளை தளர்த்தும் சுவிஸ்!
www.pungudutivuswiss.com
![]() சுவிட்சர்லாந்து அரசு இன்று முதல் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய தேவைகளை நீக்கியுள்ளது, மேலும் மற்ற கோவிட் விதிகளையும் விரைவில் தளர்த்தவுள்ளது. சுவிட்சர்லாந்தில், உணவகங்களில் கோவிட் சான்றிதழ்களைக் காண்பிப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசங்களை அணிவது உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தொடர்பான விதிகளையும் இந்த மாத இறுதியில் நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)