புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2015

16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறை


தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரது முன்னாள் கணவருக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல்

தேசிய சேமிப்பு வங்கியையே ஏப்பம் விட்ட மகிந்தவின் மோசடி 2800 கோடி பணம் எங்கே

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வீதி அபிவிருத்திக்கென பெறப்பட்ட

2800 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன?

மஹிந்த பதிலளிக்க வேண்டும்
- பிரதமர் ரணில்
தனது பொறுப்பிலிருந்த பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 28 வீதிகளை நிர்மாணிப்பதற்காக

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை


யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 129 சந்தேகநபர்களில் 47 சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்.நீதிமன்றத்தில்

சிறைப்படிகள் நீதிமன்றபடிகளை தேடி எம் தாய்மாரை அலைய விட்ட பாவிகள் இன்று அலைகின்றனர் விதி பழி விடுமா .மகிந்தாவின் மனைவி நீதிமன்றில்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? புங்கை மண்ணின் புதல்வன் சட்டத்தரணி கே.வி தவராசா கர்ச்சிப்புபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை சுமார் 1 மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி லெனின் குமார், சந்தேகநபர்களை 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன். இன்றைய தினம் வித்தியா குடும்பத்தின் சார்பில் 6 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.
வித்தியாவின் குடும்பம் சார்பாக ஆஜராகிய பிரபல சட்டத்தரணி கே,வி.தவராசா, இன்று காரசாரமான கேள்விகளை தொடுத்திருந்தார்.

ஃபாவின் தலைவர் பதவியிலிருந்து செப் பிளேட்டர் பலவந்தமாக நீக்கப்படுவார்: உச்சக்கட்டத்திற்கு செல்லும் எதிர்ப்புஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளமான பிஃபாவின் தலைவர் பதவியிலிருந்து

வித்தியா கொலை சந்தேகநபர்கள் நாளை ஆஜர்! யாழ். நீதிமன்றங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு!


யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் 9 பேர் மற்றும் நீ

வித்தியாவின் கொலை வழக்கு - தவராசா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் நாளை ஆஜர்


உலகின் கவனத்தை ஈர்த்த புங்குடுதீவு வித்தியாவின் கொலை வழக்கின் முதலாவது அமர்வு நாளை

ad

ad