புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2019

பெண்கள்  யு னி கொக்கி உலகக்கிண்ண போட்டியில்  அதிசயம்  நிகழ்த்திய  சுவிஸ் இறுதியாட்ட்துக்கு  தகுதி
இன்று  சுவிஸ்  நோயிஸட்டலில் நடைபெற்ற  அரை  இறுதியாடடத்தில்  சுவிஸ் அணி  மற்றொரு பலமிக்க  அணியாகிய  செக்  அணியை  சந்தித்தது  முதல்  பாக்க  ஆடட நேரத்தில் தொடங்கிய  7  நிமிடங்களிலேளேயே  ஆடடத்தை  தன்வசனமாக்கிய  செக்  7  நிமிடங்களில்  3  கோல்களை  போட்டு அசத்தியது   தொடன்கிர்த்தும் அசுறா பலம் கட்டிய  செக்  26 நிமிடடகத்தில்  5-0  என்ற  நிலை எடுத்து  இரண்டாம் பாக்க  இறுதியில்  6-1  என்ற முன்னணி  நிலை   எடுத்து    மீண்டும் மூன்றாம்  இறுதி யோக ஆடட  நேரத்தில்  அனைவரையும்   அதிசயத்தில் ஆழ்த்தி  தன அசுரர் பலத்தை காட்டிய  சுவிஸ்  அணி  79  செக்கண்டுகளில்  4  கோல்களை    மள  மளவென்று  அடித்து  தூள் கிளப்பியது மூன்றாம் பாக்க  முடிய  செக் அணியை மூச்சு திணற  வைத்து  6- 6  என்ற சமநிலைக்கு  கொண்டு வந்த சுவிஸ்  மேலதிக  நேரத்தில் 65  ஆம்  நிமிடத்தில்  விக்கி  அடித்த அபார  கோலுடன் வெற்றியை கையில்  பெற்றது  செக்  அணியின் 5-0  6-1  என்ற   நம்பிக்கை  கோல்கள் வீதம்  வெறுமையானது நாளை 16-30 க்கு இறுதியாடடத்தில் சுவீடனுடம்  மோதுகிறது சுவிஸ் 
படுகொலைகள் குறித்த 100 இரகசிய ஆவணங்கள் ஜெனிவாவில்
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கைகள் 2016ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்தவர் எம்.ஏ.சுமந்திரனே-லேடட்ர் பாட் கட்சி சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எம்.ஏ.சுமந்திரன் வந்த பின்னரே கட்சிகள் சீர்குலைத்தது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

தனி நாடு கோரும் ஸ்கொட்லான்ட்! சமாளிப்பாரா புதிய பிரித்தானிய பிரதமர்?

பொறிஸ் ஜோன்ஸன் ஆகிய போஜோ இப்போது பிரித்தானிய அரசியலில் இப்போது போஜோ 2.0!

இன்று அதிகாலையில் அவர் ஒரு அரசியல் எந்திரனாக மாறும் வகையில் அவரது "Get Brexit Done" என்ற பட்டயம் வேலைசெய்திருக்கிறது. பொறிஸ் ஜோன்ஸனின் இந்த உருவாக்கம் வெறுமனவே இப்போது பிரித்தானியா

ad

ad