புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

வித்தியா படுகொலை குற்றவாளிகளின் டீ.என். ஏ அறிக்கைக்காக காத்திருக்கின்றோம்!- பிரதிப் பொலிஸ்மா அதிபர்


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் முழுமை பெற்று விட்டன. தற்போது மரபணுப் பரிசோதனை

தி.மு.க. போட்டியிடாதது ஏன்? மு.க.ஸ்டாலின் பேச்சு


திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருவள்ளூரில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.

பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்


பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன்ஸ் டய்யூறிஸ் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்.

வடக்கில் புலிகள் இருந்த போது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது: விஜயகலா மகேஸ்வரன்


விடுதலைப் புலிகளின் வடக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பெண்களும், யுவதிகளும் பாதுகாப்பாக இருந்ததாக பிரதியமைச்சர்

வலுவான ஃபிராங்கினால் கடும் பாதிப்புக்குள்ளான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறை!சுவிட்ஸர்லாந்து ஃபிராங்கின் வலுவான மதிப்பால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கொக்கிளாய் தனியார் காணியில் சட்டவிரோதமான விகாரை உருப்பெறுகிறது

முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.

2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி


news
சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது.
ஊழலற்ற சேவையினை மக்களுக்கு வழங்குங்கள்; வடக்கு முதல்வர் அறிவுரை 
கடந்த காலங்களில் அரசியல் வாதிகள் கல்வித் தகமைகளை கருத்தில் கொள்ளாது தங்களுடைய அரசியலை வளர்ப்பதற்கு நியமனங்களை வழங்கினார்கள்

ஃபிஃபாவில் ஒரு மன்மோகன் சிங்... மதம்,மொழி, இனம் செய்யாததை பணம் செய்தது!லிம்பிக் அமைப்பைட விட அதிக உறுப்பினர் நாடுகளுடன் உலகின் சக்தி வாய்ந்த விளையாட்டு அமைப்பாக செயல்பட்டு வருவது

எந்த தவறும் செய்யவில்லை

எனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை உச்ச நீதிமன்றம் போக்கியுள்ளது

20 இல் 15 முக்கிய அம்சங்கள் சிறுபான்மை நலன் கருதியே ஆசனங்கள் அதிகரிப்பு


* பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு
* தொகுதி, பல்தொகுதிமுறை அறிமுகம்
* விருப்பு வாக்குமுறை ரத்து
* தேர்தல் மறுசீரமைப்பை பூர்த்தி செய்ய ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் குழு
15 அம்சங்கள் உள்ளடங்கும் வகையில் புதிய 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதுகாக்கும் வகையிலே இதில் எம்.பிகள் தொகை 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வலியுறுத்தியும் இலங்கை ஆசிரிய சேவைகள் சங்கம் நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம்முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்

இலவச வைஃபை வலயங்களை அதிகரிக்க நடவடிக்கை


மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில்  இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐநாவே இனப்படுகொலையை தடுத்து நிறுத்து! வேல்முருகன் அறிக்கை!தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மலேசியாவில் மனித குலம் மன்னிக்கவே முடியாத கொடூர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

பொதுத்தேர்தலுக்காக ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டணி


எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பொது அணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வலைகள்! அடக்குமுறைக்குள் வாழ்ந்த எமக்கு ஆச்சரியமே!


புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய

என்னை சுட முயற்சித்தவரை பிரதம வேட்பாளராக நியமிப்பதா? ஒருபோதுமில்லை கடுந்தொனியில் மைத்திரி

!
மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்கக் கோரி வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் கோசம் எழுப்பியபோது யாரை நியமிப்பது

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்! சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை கூட்டமைப்பினர் சந்திப்பு


யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின்

ad

ad