புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2013


சேரன் மகள் குடும்ப நண்பரிடம் ஒப்படைப்பு: 15 நாட்கள் தங்கியிருப்பார்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
 


திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி. இவர், தன்னுடைய காதலன் சந்துருவை தந்தை மிரட்டுவதாக சொல்லி 02.08.2013 அன்று போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.
சுடர்ஒளி ஆசிரியர் சிவராசா ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆனார். 
தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி யாழில் ஆரம்பம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது! காங்கிரஸுடன் தமது உறவு முறியலாம்!- திமுக
கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது.  அவ்வாறு பங்கேற்றால் மத்திய அரசாங்கத்துடன் தமது உறவு இருக்காது என்று திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப் படையினர்
விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க விமானப் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.
வடமாகாணத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிறகு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. 
யாழ்.தீவகக் கடற்கரையில் தொடர்ச்சியாக சடலங்கள் கரையெதுங்கிவரும் நிலையில் மற்றுமொரு ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலமான அழுகிய நிலையில் புங்குடுதீவுக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இங்கு மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டது.
நான் போட்டியிட மாட்டேன்: ம.தி.மு.க. போட்டியிடும்: வைகோ பேட்டி
விருதுநகரை அடுத்த சூலக்கரை பகுதியில் தனியார் நூற்பாலை அருகே கரிசல்காட்டு பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை


சாலையில் போகும்போது மனைவியுடன் சண்டை: ஆற்றில் மகளை வீசி கணவன் தற்கொலை: குழந்தை மீட்பு 
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அகஸ்தியன். இவரது மனைவி விமலாராணி. இவர்கள் இருவரும் திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை மலர் மருத்துவமனை அருகில் உள்ள அடையாறு ஆற்று நடைபாதையில் பேசியபடி சென்றனர். பெண்

ad

ad