புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2022

விசுவமடுவில் இருந்து கோட்டா கோ கம நோக்கி மிதிவண்டிப் பயணம்! Top News

www.pungudutivuswiss.com

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார்.

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார்.

அமைச்சர் பதவிகளை ஏற்ற ஹரின், மனுஷ மீது ஒழுக்காற்று நடவடிக்கை

www.pungudutivuswiss.com



அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று  இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்பது புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!- சஜித், மைத்திரி அணிகளில் இருந்து மூவர் தாவல்.

www.pungudutivuswiss.com


 ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்

19 மே, 2022

மே-18 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாள்! - கனடிய நாடாளுமன்றம் அங்கீகாரம்

www.pungudutivuswiss.com


இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது

போரில் இறந்தவர்களுக்கு கனேடியப் பிரதமர் அஞ்சலி!

www.pungudutivuswiss.com
அஞ்சலி!
[Thursday 2022-05-19 08:00]


இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவடைந்துள்ள இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட26 வருட கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவடைந்துள்ள இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட26 வருட கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்

தாக்குதலைத் தடுக்க வேண்டாமென உத்தரவிட்ட பொலிஸ்மா அதிபர்!

www.pungudutivuswiss.com



காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்

18 மே, 2022

ரணிலுக்கு பிரதமர் என்ற வேலை கிடைத்துள்ளது சூடு வைத்தார் சுமந்திரன்!

www.pungudutivuswiss.com
ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமை

17 மே, 2022

நாளை காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! - அனைவரையும் பங்கேற்க அழைப்பு.

www.pungudutivuswiss.com


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை  புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்

13 மே, 2022

தனது தொகுதியில் கூட வெற்றிபெறாதவர் ரணில்!

www.pungudutivuswiss.com



ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுஜன பெறமுன சக ஒன்று தானே தெரிந்த விடயம் எல்லோருக்கும்பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்!

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை  காணப்படுகின்ற நிலையில் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் அதனை  நிரூபிக்க தயாராக உள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை காணப்படுகின்ற நிலையில் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் அதனை நிரூபிக்க தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

பொலிஸ், இராணுவத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள்! - ஐ.நா நிபுணர் கண்டனம்

www.pungudutivuswiss.com


பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமன்ற் வொயூல் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமன்ற் வொயூல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிகள் வேண்டும் என்றால் கேள்.தருகிறேன்.சஜித்துக்கு ஜனாதிபதி கடிதம்

www.pungudutivuswiss.com


பிரதமர் பதவியை பொறுப்பேற்றல் மற்றும் புதிய அரசாங்கத்தை நிறுவுதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் பதவியை பொறுப்பேற்றல் மற்றும் புதிய அரசாங்கத்தை நிறுவுதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்

12 மே, 2022

புதிய பிரதமராகிறார் ரணில்? - இன்று மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கிறார்.

www.pungudutivuswiss.com


முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, இன்று அல்லது நாளை  பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, இன்று அல்லது நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜனாதிபதியின் விசேட உரை முழுமையாக! [Thursday 2022-05-12 06:00]

www.pungudutivuswiss.com


புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, நேற்று ஆற்றிய விசேட உரையில் தெரிவித்ததாவது,

புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, நேற்று ஆற்றிய விசேட உரையில் தெரிவித்ததாவது

11 மே, 2022

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சிக்கிய ஆதாரங்கள் – அதிர்ச்சியான செய்தி

www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ மற்றும் குருநாகல் பிரதேச சபையின் தலைவர்

தாக்க வேண்டாம் ..டக்ளஸ், வன்முறை செய்தால் நானும் எதிர்கொள்ள தயார் ..சவால் விடும் அங்கயன்!

www.pungudutivuswiss.com
வன்முறையே தீர்வென எண்ணினால் அதை தமிழர் வீர மரபோடு எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்

மகிந்த இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை!- இந்திய தூதரகம் அறிவிப்பு

www.pungudutivuswiss.com


முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

ஜனாதிபதி வெளியேறும் வரை போராட்டம் - ஆசிரியர்கள் வரமாட்டார்கள்!

www.pungudutivuswiss.com


அதிபர் , ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்தார்.

அதிபர் , ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்தார்

வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி முள்ளியானில் கணவனை கொன்று புதைத்த மனைவி!

www.pungudutivuswiss.com


வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் கணவனை மனைவி கொலை செய்து  புதைத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் கணவனை மனைவி கொலை செய்து புதைத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

நாடாளுமன்றத்தைக் கூட்டும் முடிவை கைவிட்டார் சபாநாயகர்

www.pungudutivuswiss.com


நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

கலவரத்தில் 58 சிறைக்கைதிகள் மாயம்!

www.pungudutivuswiss.com


புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்.
சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பும் வழியில் அவர்கள் காணாமல்போனதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர். சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பும் வழியில் அவர்கள் காணாமல்போனதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

திருகோணமலையில் மகிந்த குடும்பம் - நாட்டை விட்டு தப்பியோட முயற்சி?

www.pungudutivuswiss.com


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக் மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக் மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

முல்லைத்தீவில் மூன்று சகோதரர்களை இழுத்துச் சென்றது கடல் அலை!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு - செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

முல்லைத்தீவு - செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்

10 மே, 2022

33..நள்ளிரவு 12 மணி வரை அடித்து உடைக்கப்பட்ட சிங்கள அரசியல் வாதிகளின் வீட்டு விபரப் பட்டியல் இதோ

www.pungudutivuswiss.com
தேவையே இல்லாம… யாரோ கொடுத்த ஐடியாவை பாஃர்லோ பண்ணி, மகிந்த சில நூறு பேரை, ஹம்பாந்தோட்டையில் இருந்து

6 மே, 2022

நாளை முழு அளவில் ஹர்த்தால் - விமான நிலையமும் முடங்கும்!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

65 பேர் மட்டுமே மக்களுக்காக- 148 பேர் ராஜபக்ஷக்களுடன்!

www.pungudutivuswiss.co


நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்

1 மே, 2022

ww.pungudutivuswiss.com 'இடைக்கால அரசு அர்த்தமில்லாத நகைச்சுவை' - ரில்வின் சில்வா

www.pungudutivuswiss.com


இடைக்கால அரசாங்கமோ அல்லது வேறு எந்த அரசாங்கம் பற்றியோ சிந்திக்கும் முன்னர் மக்களின் நிபந்தனைகளான ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கமோ அல்லது வேறு எந்த அரசாங்கம் பற்றியோ சிந்திக்கும் முன்னர் மக்களின் நிபந்தனைகளான ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளா

ad

ad