இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து; கொல்கத்தா அணி வெற்றி
யுனைடெட் எப்.சி அணி யை வென்றது கொல்கத்தா இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த 35 ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிக
கூரிய ஆயுதங்கள் சகிதம் துணிகர கொள்ளை 24 இலட்சம் ரூபா பணமும் 12.75 பவுண் நகைகளும் திருட்டுக் கும்பல் வசம்
முகமூடி அணிந்த கொள்ளை யர்கள் கூரிய ஆயுதங்கள் சகிதம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கட்டி வைத்து விட்டு பின் கதவை உடைத்து உள்நுழைந்து அறையில் அலுமாரியினுள்
இஸ்ரேலியர் மீதான தாக்குதலை நடத்திய பலஸ்தீனரின் வீடு படையினரால் தரைமட்டம்
nஜரூசலம் எங்கும் பதற்றம்: வன்முறை
nஜரூசலத்தில் கடந்த மாதம் காரை மோதவிட்டு இருவரை கொன்ற பலஸ்தீனரின் கிழக்கு nஜரூசலத்தில் இருக்கும் குடும்ப வீடு இஸ்ரேல் பாதுகாப்பு படையி னரால் தரைமட்டமாக்கப்பட்டுள் ளது. மேற்கு nஜரூசலத்தில் ஏழு பேர் கொல்லப்பட்ட யு+த வழிபாட்டுத் தலத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற தாக்குதலுக்கு பின் பலஸ்தீனர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் வீதிகளில் மோதல் வெடித்துள்ளது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ யாழ்ப்பாணம் விஜயம்
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ வட மாகாண உதைபந்தாட்ட லீக்குகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கழகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹாவும் தூதரக அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தையிட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அலரி மாளிகைக்குச் சென்று நேரில் வாழ்த்துத் தெரி வித்தபோது எடுத்த படம்.
அவள் அப்படிதான் இயக்குனர் ருத்ரையா காலமானார் அவர் பற்றிய சிறப்புக்கட்டுரை
தமிழ் சினிமா வரலாறு பல விசித்திரங்களையும் வினோதங்களையும் கொண்டது.
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர், திரையுலகில் நுழைந்து தன் முகம் காட்டுவதற்குள் 30 வயதைத் தாண்டியிருந்தார்.
லிங்கா' படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் பல ஆண்டுகளாக
ஹரியானாவில் போலீஸாருக்கு போக்கு காட்டிவந்த சாமியார் ராம்பால், ஒரு வழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமியார் ராம்பாலை கைது செய்வதற்கு மாநில போலீஸாருக்கு உதவிட மத்திய பாராமிலிட்டரி படையை சேர்ந்த 500 வீரர்கள் அனுப்பப்பட்டநிலையில், இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நாளை வியாழக்கிழமை ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சிறையில் ஏன் ஜெயலலிதா சீருட்சை அணியவில்லை புதிய சர்ச்சை
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக?' என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி.
பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். ''பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன. ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.
1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?