சிறிலங்காவின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (12) புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது.
கட்சியில் இரு அணிகள் .பங்காளிக்கட்சிகளின் ஆலோசனை .கூட்ட்டமைப்புக்கு தான் தலைவர் சம்பந்தன் அவர் கூட மூன்று கட்சிகளின் ஆலோசனையை பெற்றே வேண்டும் . மாவை தான் தமிழரசுக்கட்சி தலைவர்