புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2020

பிரான்ஸ் பாரிஸ் லாச்சப்பல்   தமிழரின்  வர்த்தக மையப்பகுதிக்கு வந்த சோதனை தமிழரின் வேதனை
சுமார்  3  வாரங்கள் இன்னும்  இந்த பகு தி மூடப்பட்டிருக்கும் என்ற நிலையால் தமிழர்  வெகுவாக பாதிக்கப்பட்டுளார்கள் , ஏராளமான வர்த்தக நிலையங்கள் 2  மாதங்களாக  மூடப்படுள்ள நிலையில்  முதலாளிகளும்  தொழிலாளிகளும்  பொருளாதார நெருக்கடிக்குலாகி  அவருகின்றனர்  இந்த பகுதி கடைகளில் ஏராளமான  விசா இல்லாத அல்லது  புதிதாக  வந்த  தமிழர் அனுமதியில்லாமல்  வேலை செய்து  உழைத்து வந்தவர்கள்  .இவர்களின் கதிதான்  மிகவும்  மோசமாகவுள்ளது
நாளை ஆரம்பமாகும் முள்ளியவளை- முல்லைத்தீவு  -  யாழ்ப்பாணம்  89 பேரூந்து சேவை  அரசாங்க  பணியாளர்களுக்கு மட்டுமே 
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுதமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி
இந்தியா  தொற்றுக்கள்  17600  இறப்புக்கள்  தமிழகம் தொற்றுக்கள் 1477 இறப்புக்கள் 15
 சுவிஸின் தலைநகர் பேர்ண் சுவிஸின் பரப்பளவில் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில உள்ளது .இந்த மாநிலம் கொரோனா விதிகளை கடைபிடித்து குறைந்த பாதிப்புகளை மட்டுமே சந்தித்துள்ளது பாராட்டுக்கள்
கொரோனா கண்ணோட்டம்

பிரித்தானியாவில் கொரோனா நோயாளியை குணப்படுத்த பிளாஸ்மா தெரபி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிரித்தானியா தயாராகி வருகிறது.

பிரான்சில் லாக் டவுன் நேரத்தில் வெடித்த வன்முறை: பட்டாசுகளை வெடித்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

பாரீஸ் புறநகர் பகுதி ஒன்றில் லாக் டவுன் நேரத்தில் சிறுபான்மையினர் பயங்கரமாக தாக்கப்பட்டதாக கூறி மக்கள் வன்முறையில் இறங்கினர்.

ad

ad