எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார் |
-
1 ஏப்., 2024
தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிக்க கூடாது!- என்கிறார் வஜிர
www.pungudutivuswiss.com
இலங்கை - இந்திய இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்
www.pungudutivuswiss.com
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரிகையொன்று அடிப்படையற்ற காரணிகளை சுட்டிக்காட்டி கட்டுரையொன்றை பிரசுரித்துள்ளது. குறித்த கட்டுரை இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விசனம் வெளியிட்டார் |
ஈஸ்டர் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம்! - மைத்திரி வாக்குமூலம்.
www.pungudutivuswiss.com
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தது இந்தியாவே என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்த வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)