புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2016

Velu Mani9 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தாய்மடி உருவாக முழு காரணமான என் இனிய முகநூல் சொந்தங்களே ! நான் ஒரு திருநங்கை இது நான் முன்பே சொல்லவில்லை என்று உறவுகள் வருத்தபட வேண்டாம் ....தயவுசெய்து என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விளக்கம் ஆராய வேண்டியதில்லை எனது சேவைகளை பாருங்கள் .... நான் இதுவரை ஒரு நல்ல சமூக சேவகியாக வாழ்கிறேன் .... என் சேவை ஆதரவற்றோர்களை பசி தீர்த்து அரவணைத்து செல்கிறது .... என்னை சேவகியாக மட்டுமே பாருங்கள் .... மேலும் தற்போது அண்ணன் சீமான் அவர்களால் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சென்னை ஆர்.கே .நகர் தொகுதி வேட்பாளராக முன்னிறுத்தபட்டுள்ளேன் .... இதன் மூலம் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற மனநிலை தவறியோர் மற்றும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக சேவைகளை செய்ய முடியும் ....அதனால் எல்லோரும் தன்னலமற்ற சேவைகளை செய்ய முடியாது .. நான் குடும்ப வாழ்க்கை வாய்ப்பில்லாதவள் ஆதரவற்றோர்களை தனது குடும்பமாக அவர்களை என் குழந்தைகளாக நினைத்து காப்பாற்ற முடியும் .... அதனால் எனது இந்த முகநூல் பதிவை படிக்கும் உறவுகளே நீங்கள் அனைவரும் சாதி மத இன வேறுபாடு இல்லாமல் அதிமுக.... திமுக .... தேமுதிக .. மதிமுக ....விடுதலை சிறுத்தைகள் .. கம்யூனிஸ்ட் ....அஇசகம .. தமாகா .. ம.க. கொ. நா.இ. ... த.வா.க என்ற எந்த கட்சி பாகுபாடும் இன்றி பொது வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்து தமிழகம் முழுவதும் சேவை செய்ய ஒரு வாய்ப்பை தரவேண்டும் .... அப்போது தான் நீங்கள் எல்லாம் திருநங்கையரை ஏற்று கொண்டதாக அர்த்தம் இல்லையென்றால் இன்னும் எங்களை மனதளவில் ஒதுக்கி வைத்துள்ளதாகவே அர்த்தம் .... தாய்மடியை உருவக்கியது போல .... என்னை சட்டமன்ற உறுப்பினராக உருவாக்கி தாருங்கள் இதை படிக்கும் உறவுகள் ஒவ்வொருவரும் இதை உடனடியாக பகிருங்கள் ....முகநூல் போன்ற தளங்களால் எனது வெற்றி உறுதியாகும் ....வலைதளங்களின் மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது .... நான் திருநங்கை என்பதை இங்கே உள்ள என் போட்டோக்களின் மூலம் அடையாளபடுத்துகிறேன் ....மன்னித்து உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை சட்ட மன்ற உறுப்பினாரக தேர்வு செய்யுங்கள் .... உடனடியாக பகிருங்கள் இந்த பதிவை .....நன்றி முகநூல் உறவுகளே....
நாம்தமிழர்.

நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் .மைத்ரியின் செக்

நிதிக்குற்றப்புலனாய்வு விசாரணைப்பட்டியலில் தனது குடும்ப உறுப்பினர்களே முன்னணியிலுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதி மோசடிப் பிரிவை கலைக்க வேண்டாம்..பழனி திகாம்பரம்


யாழில் ஆரோக்கியத்துக்கான நடைபயணம்!

வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில்

அசைந்து கொடுக்கும் 'அம்மா' : பெருவெள்ளம் ஏற்படுத்திய அதிருப்தியால் கூட்டணி தேடும் அதிமுக!

மிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக -காங்கிரஸ்

ழகிரி செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது : கலைஞர்


திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் அறிவிப்பு:

 ’’கழகக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக,

யாருடன் கூட்டணி? அந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில் இருக்குமா? 5 நாளில் அறிவிக்கிறார் விஜயகாந்த்
 காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் கிராமத்தில் தேமுதிக மாநில மாநாடு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப்

மைத்திரி பாவித்த தருப்பு சீட்டு யோசித்த கைது . மகிந்த புதிய கட்சி தொடங்க தயக்கம்


இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதில் மஹிந்த ஆதரவு உறுப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

50-வாகனங்கள் குவிந்த பயங்கர விபத்து. மூவர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர் காயம்.

car1
யு.எஸ்.-பென்சில்வேனியாவில் 50-வாகனங்கள் குவிந்த பாரிய மோதல் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன்

ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்

ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன்

வட மாகாண புதிய ஆளுநர் சத்தியப் பிரமாணம


வட மாகாண புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

விமான நிலையமா, மீள்குடியேற்றமா முன்னுரிமைக்குரியது?

பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை
Sri Lanka 82 (18/20 ov)
India 84/1 (13.5/20 ov)
India won by 9 wickets (with 37 balls remaining)

இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நிகழாத ஒரு நிகழ்வு!!!!
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துள்ளது!!!
சந்திக்கும் முதல் தேர்தலிலேயே தனித்துப் போட்டியிடுவது தமிழகத்திற்கு தேவையான
1. மாற்று அரசியலா??
2. வீண் முயற்ச்சியா??

டொமினிக்கிடம் மண்டியிட்டார் நடால்

images (5)
நடைபெற்று வரும் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரரான

ad

ad