புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2023

பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள

மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதற்கு ஆளுநர் உடந்தையாக இருக்கக் கூடாது

www.pungudutivuswiss.com


மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்

ஜெனிவாவில் கஜேந்திரகுமார்!

www.pungudutivuswiss.com


 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று  முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

முக்கிய தகவல்களுடன் புதிய அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பினார் அசாத் மௌலானா!

www.pungudutivuswiss.comசனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றம்

www.pungudutivuswiss.com


இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் எனவும், வலுவாக அழுத்தம் பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்நாட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் எனவும், வலுவாக அழுத்தம் பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்நாட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்

சென்னையில் இன்று நடக்கிறது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய முடிவு

www.pungudutivuswiss.com

இணையத்தில் பரவிய 20 சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள்: ஸ்தம்பித்த ஸ்பெயின்!

www.pungudutivuswiss.com

தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நகர மக்களை, அங்குள்ள இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் போன்ற சமூக ஊடக பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படங்களை வைத்து நிர்வாணப் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.

தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நகர மக்களை, அங்குள்ள இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் போன்ற சமூக ஊடக பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படங்களை வைத்து நிர்வாணப் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்

உக்ரைனின் புத்திசாலித்தனத்தால் பின்வாங்கிய ரஷ்யா

www.pungudutivuswiss.com

போலி ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீரர்களை உக்ரைனிய ராணுவ வீரர்கள் பின்வாங்க வைத்த சம்பவம் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படை தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.

போலி ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீரர்களை உக்ரைனிய ராணுவ வீரர்கள் பின்வாங்க வைத்த சம்பவம் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படை தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது

கார்கில்ஸ் அங்காடியில் பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்!- 7 பணியாளர்கள் கைது.

www.pungudutivuswiss.com


பொரளை பகுதியிலுள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில்  பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த அங்காடியில் கடமையாற்றும் 7 பேர் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பகுதியிலுள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த அங்காடியில் கடமையாற்றும் 7 பேர் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்

தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்

ad

ad