-
18 பிப்., 2016
40 வருடம் ஜேர்மனியில் இருந்தவர் யாழ் வந்து சிறுமியை சிதைக்க முற்பட்டார் !
தமிழர்களின் மனித உரிமைக்காக புலம்பெயர் தேசங்களில் போராடி வந்ததாக கருதப்படும் ஜேர்மனியில் 40 வருடங்கள் வசித்து
முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் விபரம் தேவை
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை
வேலையில்லாப் பட்டதாரிகள் மீது தாக்குதல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் தீர்மானம்
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறு கோரி, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மேற்கொள்ளப்பட்டதாக
குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை வட்டமிட்ட கிபிர்! பதற்றத்தில் மக்கள்
யாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை
மின்சாரம்தாக்கி பலியான 16 பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்: ஜெ., உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மதுரை மாவட்டம், கோச்சடை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ; திருவள்ளூர்
குலதெய்வம் கோவிலுக்கு மனைவியுடன் சாமி கும்பிட்ட விஜயகாந்த்: கூட்டணி முடிவு?
குலதெய்வ கோவிலுக்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாமி கும்பிட்டுள்ளதை அடுத்து அவர் முக்கிய முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. |
பிப்ரவரி 24 முதல் அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்
அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110
மாற்றுத்திறனாளி குப்புசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுதிறனாளி காட்பாடி குப்புசாமி திடீரென்று மரணம் அடைந்தார்.
கேபிள் டிவி ஒளிபரப்பு டிஜிட்டல்மயமாக்கும் வழக்கில் இடைக்கால தடை நீட்டிப்பு
நாடு முழுவதும் கிராமங்கள் நீங்கலாக அனைத்து பகுதிகளிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு 2015ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதிக்குள் டிஜிட்டல்
திமுக மேடைகளில் பிரசாரம் செய்வதில் தயக்கமில்லை: நடிகை குஷ்பு [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 05:38.12 AM GMT +05:30 ] திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகியிருப்பதால், திமுக மேடைகளில் பிரசாரம் செய்வேன் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். திமுக-வில் இருந்த நடிகை குஷ்பு, அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று குஷ்புவிடம் நிருபர்கள், திமுக-வில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்த நீங்கள் திமுக-வுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குஷ்பு, நான் திமுக-வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும். திமுக-வில் இருந்து வெளியே வந்த போது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. தலைவர் கருணாநிதி மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு, கட்சியிலிருந்து நானாக தான் வெளியேறினேன். தற்போது கூட்டணி உருவாகியிருப்பதால் ஒரே மேடையில் பிரசாரம் செய்வேன், எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்சி மேலிடம் கூறினால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுப்பேன் என்றும், விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகள்: நகர அபிவிருத்தி அதிகாரசபை
கொழும்பின் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி
ஆதாரங்கள் பலமாக இருக்கிறது; உம்மன்சாண்டி பதவியில் இருந்து விலகுவது உறுதி: சரிதா நாயர்
சோலார் பேனல் மோசடி தொடர்பான சிடி, பென்ட்ரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் பலமாக இருப்பதால் கேரளா முதலமைச்சர்
இலங்கை வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது.
"project loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப் பட்டன.
போகுமிடமெல்லாம் கூட்டிச் செல்லப்படும் அவரது புதல்வர் தஹம் ! பொய்த்துப்போன மைத்திரியின் வாக்குறுதி
ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவரது புதல்வர் தஹம் சிறிசேனவும் உடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
துருக்கி தலைநகரில் பாரிய குண்டுவெடிப்பு
துருக்கி தலைநகர் அங்காராவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)