புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2019

ஜெனீவாவில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் பேரணியும் போராட்டமும்



விக்கியருக்கு இருந்ததும் போச்சு. மதில் மேல்  பூனை  சிறியருக்கோ ஏண்டா இதுக்குள்ளே  தலையை காட்டினன் எண்டிருக்காம்
நேற்று நடந்தஹ் விக்கியரின் மண்டையன் குழுவின் எழுக தமிழ்   தோல்வி கண்டதையடுத்து விக்கருக்குள்ள  செல்வாக்கும் போச்சு து எண்டு தலையை  தொங்க போட்டுட் டாராம்  முதல்வராக இருந் த பொது பழகின  கல்வி சமூகம்  முகமன்  பார்த்து வந்தோரின்  இரண்டாயிரம் மூவாயிரம் தேறிச்சாம் சிறுவர்களை  பதாகைகளுடன்  முன்னிறுத்தி  சென்ற  நிலை மக்களிடையே  அருவருப்பையும் எதிர்ப்பையும் உண்டுபண்ணியிருக்காம் இதை வச்சு என்ன தான் செயுரது எண்டு   கிடக்கிறாராம் இவரை  நம்பி எப்படா  பாய்வ ம் எண்டிருந்த மதில் பூனை  சிறியரோ  ஏன்டா  இதுக்குள்ளளே போய்  மாட்டினன்   சாயம்  வெளுத்து போச்சே  எண்டு  அழுகிறாராம்   தலைமையோ  ஏற்கனவே  கிளையில் டாகடர் சத்தியலிங்கத்தை இறக்கி இவரின் குறுநில மன்னன் விளையாடடை  தோற்கடிக்க  நிக்குதாம்   அங்கால  சரவணபவனின்  செல்வாக்கும்  ஏறுதாம்   அவர்  வேற  தீவகத்துக்குள்ளே  மூக்கை  நுழைச்சுடடார்  விக்கயரும் மண்டையன் குழுவும்  தானே  செய்தது  அப்போ  சிரியரின் நதிமூலம் ரிஷி மூலம்  தெரிஞ்சவைக்கு விளங்கும்  தலைமைக்கு சிறியர் மீது இருந்த சந்தேகம் நம்பிக்கையீனம்   குத்திடவேணும் எண்டிருந்த  எண்ணம்  இப்போ  இலகுவாயிட்டுதாம் வுய்க்கியர்  தான் போக வழியை காணாமல் நிக்க  சிறியர்  வேறயா  

ad

ad