புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஆக., 2012

எச்சரிக்கை 
கடந்தசில நாட்களாக எமது இனையத்தின் கடவு ரகசியத்தக் கைப்பற்றும்  முயற்சிகளை எம்மோடு நெருங்கிப்பழகும்ஒருவர் செய்து வர்கிறார்  அவர் முயற்சி தொடர்ந்தால்அவரின்  கணணி  அப்ஸ் இலக்கத்தை அடையாளப் படுத்தி அவ பெயரை   பகிரங்கமாக அறிவிப்போம்  நாம் உலகின் தலை சிறந்த கூகிள் நிறுவன இணைய பதிவைக் கண்டிருக்கிறோம் , .கவனம் 

vidios photos  -thiruma kalaignar 
       ழம் தொடர்பாக, தமிழகக் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது தொடர்ந்தபடியே இருக்கிறது. அதேநேரத்தில், ஈழச்சிக்கலை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது பற்றிய அக்கறை இங்கு குறைவாகவே உள்ளது. உலகப் பார்வை குறித்த ஒரு

பிரபாகரனை விமர்சித்து என்.கே.கே.பி. ராஜா பேச்சு! தமக்கு உடன்பாடில்லை என்கிறது தி.மு.க
பிரபாகரன் ஈழத் தமிழர்களைக் கொன்ற ஒரு கொலைகாரன் என்ற கருத்துப்பட பேசியதாக இதழ் ஒன்றில் வெளியான தகவலை மறுத்துள்ள திமுக., அவரின் இந்தப் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளது. 

நல்லூர் ரதோற்சவம்! கரைபுரண்டது பக்தர் கூட்டம்! தேரில் பவனி வந்தார் முருகன்
வட தமிழீழத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரதோற்சவம்  இன்று வியாழக்கிழமை  காலை 7 .00 மணிக்கு நடைபெற்றது.
காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு

பிரபாகரனின் போர் மையத்தை கேபியும் 22 புலம்பெயர் தமிழர்களும் பார்வையிட்டனர்!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போர் மையமான புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு, கே.பி. என்ற குமரன் பத்மநாதனும் அவருடைய புலம்பெயர் நண்பர்களான 22 பேரும் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.