புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2023

அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம்!

www.pungudutivuswiss.com

கிராமப்புறங்களில் இருந்து அரசியலுக்கு  வரும் பெண்கள்  பாதிக்கப்படுகின்றார்கள். அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே  அதிகம் காணப்படுகின்றனர்  என சமூக ஆர்வலரான கணபதிபிள்ளை சூரியகுமாரி,தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் இருந்து அரசியலுக்கு வரும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம் காணப்படுகின்றனர் என சமூக ஆர்வலரான கணபதிபிள்ளை சூரியகுமாரி,தெரிவித்துள்ளார்

பிரான்ஸ் செல்ல முயன்ற வட்டக்கச்சி குடும்பஸ்தர் பெலாரசில் சடலமாக மீட்பு!

www.pungudutivuswiss.com

பிரான்ஸூக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த  ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸூக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு சர்வதேச அமைப்பு வலியுறுத்து!

www.pungudutivuswiss.com

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கையக்கப்படுத்தப்பட்டுள்ள தமது கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப்போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள முன்னரங்கப் பாதுகாவலர்கள், இவ்வாறான அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் சடலங்களாக மீட்பு!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ad

ad