புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2020

www.pungudutivuswiss.comபடகுச்சேவை முடக்கம்  சந்தேகநபரை  கண்டுபிடிக்கும் வரை அனலைதீவுக்கான படகுசேவையை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சேவை க்காகவும் காவலூர் ஒடடக  ஜால செல்லும்  மக்கள் பெரும் அவதிக்குளாகி உள்ளனர் 
தீவகம்:அனலைதீவுகடற்படை முற்றுகைக்குள்?

கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனலைதீவிற்கு காலை இலங்கை காவல்துறை சென்றுள்ளது.

ஓகட்ஸ் 5 இல் பொதுத் தேர்தல்! வர்த்தமானி வெளியானது

சிறீலங்காவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
ஜெர்மனி தனது எல்லைகளை திறக்கிறது 
ஜெர்மனி கொரோனா பாதிப்புக்கு பின்னர்  எதிர் வரும் 18 ஆம்  திகதி ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான  தனது எல்லைகளை  திறந்து விடவுள்ளது   ஆனாலும் தனது பிரஷைகளை   163  நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென  அறிவுறுத்தியுள்ளது 
ஆகஸ்ட் 5 இல்  இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதாக  தேர்தல் திணைக்களம்  அறிவித்துள்ளது
www.pungudutivuswiss.com

லண்டனில் பள்ளிகள் செப்டெம்பரில் திறக்கப்படுமா அதிரடியாக வரும் தகவல்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளையும் கோடைகாலத்திற்கு முன்பு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து குழந்தைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் வகுப்பிற்கு வருவார்கள் என்று

டிரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர்: அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.

சுமந்திரனையும் அனந்தியையும் வெளுத்து வாங்கிய காணாமல் போன உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

முன்னாள் போராளிகளை ஒன்றுபட்டு செயற்பட அழைப்பு

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா விஷயத்தில் வெற்றி  -உலகிலேயே  முதலிடம்  பிடித்த சுவிட்சர்லாந்து 
உலகிலேயே  கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில்   கையாண்ட  கட்டுப் படுத்திய முறை    மருத்துவசதி இறப்பு எண்ணிக்கை  வீதம் அரசின் சிறந்த திட்டமிடல்    மீளவும்    பொருளாதாரத்தை  கட்டியெழுப்பிய  வேகம் என பல்வழி ஆய்வில்  சுவிஸ்  முதலிடத்தை  பெற்று  பெருமை சேர்த்துள்ளது 

ஜூன் 29: பாடசாலைகள் ஆரம்பம்

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் தினம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான தினம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஆபிரகாம் சுமந்திரன் 1, ஆர்ணல்ட் 2, ரவிராச் சசிகலா 3, சரவணபவன் 4, சித்தார்த்தன் 6, மாவை சேனாதிராஜா 8, ஸ்ரீதரன் 10 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் விஜயகலா மகேஸ்வரன்

ad

ad