புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2012காரைதீவு வீடொன்றில் பகவான் சத்திய சாயிபாவாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுகின்றது.(படங்கள் இணைப்பு)
காரைதீவிலுள்ள வீடொன்றில் பகவான் சத்திய சாயிபாவாவின் படத்திலிருந்து விபூதி கொட்டோகொட்டென்று கொட்டுகின்றது.
15 வருடங்களுக்கு மேலாக டக்ளஸ் தேவானந்தாஆக்கிரமித்து வைத்துள்ள ஸ்ரீதர் தியேட்டர் உரிமையாளர் முறைப்பாடு.
 யாழ்.நகர் ஸ்ரீதர் தியேட்டர்வளாகத்தை கடந்த 15 வருடங்களுக்கு மேல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
த்ரிஷாவும் ராணாவும் அடுத்தாண்டு திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்பது தான் தற்போதைய நெட் டாக்.

பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணா. தெலுங்கு, இந்தி என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். தமிழில் அஜீத் - விஷ்ணுவர்தன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கும் அறிமுகமாகிறார். 


நம்பி வந்தவளை கைவிட்டு விடாதீர்கள்: நடிகர் விஜய்

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை

வேலூர் சிறையிலிருந்த விடுதலைப் புலிகளை நான் தான் தப்பிக்க விட்டேன்: வைகோவின் அதிர்ச்சித் தகவல்
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன: கருணா எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் தனது சகோதரியை முதல்வராக்குவதற்கு கடும் பிரசாரத்தில் இறங்கியுள்ள பிரதியமைச்சர் முரளிதரனுக்கும், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்குமிடையே அரசியல் போட்டி அதிகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வேலூர் சிறையிலிருந்த விடுதலைப் புலிகளை நான் தான் தப்பிக்க விட்டேன்: வைகோவின் அதிர்ச்சித் தகவல்
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழீழம் என்ற சொல்லடங்கிய அரசியல்கட்சிகளுக்கு இலங்கையில் விரைவில் தடை
பிரிவினையைத் தூண்டும் வகையில் “தமிழீழம்” என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து  இலங்கை தேர்தல் ஆணையாளர் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

கொழும்பு புறநகர் கடற்பரப்பில் கப்பல் ஒன்று மூழ்கிக் கொண்டிருக்கிறது!- கரையோரங்களுக்கு எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடற்பரப்பில் தரித்து நிற்கும் கிரேக்க கப்பல் காரணமாக கொழும்பு மற்றும் களுத்துறை கரையோர பிரதேசங்களில் பாரிய சுற்றாடல் பிரச்சினை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு!- ஞானதேசிகன
கடந்த 12ம் திகதி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு
அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைபின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்முனையின் எல்லைகாவலனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினருமான ஏகாம்பரம் தலைமையில் கல்முனையில் வை.எம்.சீ.ஏ (YMCA) மண்டபத்தில் நடைபெற்றது.

பணத்துக்காகவே பெற்றோரும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டார்கள், மகன் தலைமறைவு- விசராணையில் பொலிஸ் அதிகாரி
வெள்ளவத்தை ராமகிருஷ்ணா டெரஸ் வீதியில் நேற்று வீடொன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மகன் பிரஷான் குமாரசாமி கொட்டகலை வீட்டிற்கு வந்து சென்றதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad