புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2023

புத்தர் சிலையை காணவில்லை அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் : மட்டக்களப்பில் பதற்றம் - பொலிஸார் குவிப்பு

www.pungudutivuswiss.com

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்கவில்லை!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை.  நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் இருக்கவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது  என  நீதி,அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்‌ஷ  தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் இருக்கவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது என நீதி,அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதியும் இல்லை, பொலிஸ் மா அதிபரும் இல்லை - யாரிடம் முறையிடுவது?

www.pungudutivuswiss.com


மயிலத்தவனை - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது என்றும் தெரிவித்தார்.

மயிலத்தவனை - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது என்றும் தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தில் இனப் போட்டியின் வேர்கள்!

www.pungudutivuswiss.com


இலங்கையின் கிழக்கு மாகாணம் மீண்டும் இனங்களுக்கிடையிலான போட்டிப் பிரதேசமாக மாறி வருகிறது. இந்த முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயும், சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம்களுக்கும் இடையேயும் அதிகம்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் மீண்டும் இனங்களுக்கிடையிலான போட்டிப் பிரதேசமாக மாறி வருகிறது. இந்த முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயும், சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம்களுக்கும் இடையேயும் அதிகம்

பொலிஸ் மா அதிபர் விவகாரம் - ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் இடையே வெடித்தது மோதல்!

www.pungudutivuswiss.com


பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவரது பதவி காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவரது பதவி காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

ad

ad