யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார் |
-
23 ஜன., 2023
யாழ். மாநகர முதல்வர் நியமனம் என் அதிகாரத்துக்குட்பட்ட விடயம் அல்ல!
சிவாஜிலிங்கம் முதல்வர் வேட்பாளர் இல்லை! - 'கட்டை' போடுகிறது ரெலோ
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். |
சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவர் இல்லை! - ரெலோ பேச்சாளர் அதிரடி அறிவிப்பு.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகி விட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார் |
திருகோணமலை உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுக்களில் சறுக்கிய தமிழ்க் கட்சிகள்!
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் அதிகாரசபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 வும் சுயேட்சைக்குழுக்கள் 16வம் 178 வேட்புமனுக்களுக்கான கட்டுப்பணங்களை செலுத்தியதாகவும் இவற்றுள் 162 வேட்புமனுக்கள் தாக்கல் செலுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர். சசீலன் தெரிவித்தார் |
காலத்தைக் கடத்தாமல் தீர்வுகளை நோக்கி பேசுங்கள்
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 'பிளஸ்', மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல், நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர் |